ஸ்மார்ட் போன்களில் அழகிய போட்டோ எடுக்க சில டிப்ஸ்...!!!

By Jagatheesh
|

இன்று பல்வேறு மக்கள் புகைப்படங்களை எடுக்க கேமராவை பயன்படுத்துவதில்லை அதற்கு பதிலாக ஸ்மார்ட் ஃபோன் மற்றும் ஐ-போன்களை பயன்படுத்துகிறார்கள்.

ஏனெனில் ஸ்மார்ட் போனை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல எளிதாக இருப்பதால் அனைவரும் இதனையே பயன்படுத்துகிறார்கள். மேலும் கேமரா தருகிற அதே கிளாரிட்டியை தருவதால் அனைவரும் ஸ்மாட்போனையே விரும்புகிறார்கள்.

அதனால் ஸ்மார்ட்ஃபோனில் புகைப்படங்களை எடுப்பதற்க்கான எளிய வழிமுறைகளை காண்போம்.

#1

#1

எப்பொழுதும் ஸ்மார்ட்ஃபோனில் புகைப்படங்களை எடுக்கும்போது கைகள் நடுங்காமல் நிலையாக பிடித்து எடுக்க வேண்டும் இல்லை என்றால் புகைப்படம் மங்களாக தெரியும். கைகள் நடுங்காமல் இருக்க இன்னும் ஒரு வழியும் உள்ளது அது என்னவென்றால் கைகளை சுவற்றின் மீதோ அல்லது வேறு ஏதவது துணையுடனோ எடுத்தால் புகைப்படம் தெளிவாக கிடைக்கும்

#2

#2

புகைப்படங்களை தொலைவில் இருந்து எடுக்கும்போது பலபேர் சூமை (zoom) பயன்படுத்துவார்கள் இதனால் புகைப்படத்தின் கிளாரிட்டி குறைந்து போகும். ஆதனால் சூமை அதிகம் பயன்படுத்தாதிர்கள் முடிந்தவரை புகைபடங்களை அருகிள் சென்று எடுக்க முயற்சி செய்யுங்கள்.

#3

#3

புகைப்படங்களை எடுப்பதற்க்கு முன்னதாக உங்கள் கேமரா செட்டிங்கிள் அதிகமான ரெஸ்சொலிஷன் இருக்கிறதா என்பதனை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாது
உங்கள் கேமரா செட்டிங்கிள் ஆஸ்பெக் ரேஷியோ 16:9 என்று இருக்கிறதா இல்லை 4:3 என்று இருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.ஏனெனில் 4:3 நிலையா

#4

#4

புகைப்படங்களை எடுப்பதற்கு முன் கேமராவின் லென்சை சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் அதில் படிந்திருக்கும் தூசுக்கள் புகைப்படத்தை மங்களாக்க நேரிடும்.

#5

#5

புகைப்படங்களை எடுப்பதற்க்கு முன்னதாக கேமராவின் செட்டிங்கில் இலக்கு சரியாக இருக்கிறதா என்பதனை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். இல்லையெனில் புகைப்படம் மங்களாகத் தெரியும்.

क

கேமராவின் 3rds விதி என்பது கேமராவை திறக்கும்போது வருகின்ற 9 கட்டங்கள் உள்ளனhorizondal மற்றும் vertical கோடுகள் இணைவதை கவனித்து உங்களுக்கு தேவையான பகுதிகளை அந்த கட்டங்களுக்கு வர வைத்து தெளிவா புகாப்படங்களை எடுத்துக்கொள்ளலாம்

#7

#7

இரவில் புகைப்படங்களை எடுக்கும்போது night mode என்ற ஆப்ஷனை பயன்படுத்தவும், வேகமாக நகரக்கூடிய பொருள்களை எடுக்கும்போது அதற்க்கான ஆப்ஷனை பயன்படுத்தவும்.

#8

#8

ஐ போன் மற்றும் இதர ஆண்ட்ராய்டு போன்களில் அதற்க்கான பிளே ஸ்டோர் மார்கேட்டுகளில் கேமராவிற்க்கான அனைத்து ஆப்ஸ்களும் இருக்கின்றன . இதனைப் பயன்படுத்தி நமக்கான
புகைப்படத்தை விரும்பிய வடிவில் பெறலாம்.

#9

#9

ஒரே புகைப்படத்தை பலமுறை எடுப்பதனால் தெளிவான புகைப்படங்களை நம்மால் பெற முடியும்.

#10

#10

நாம் எடுத்த புகைப்படத்தை edit ஆப்ஷனை பயன்படுத்தி நம் விருப்பத்திற்க்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X