Just In
- 7 hrs ago
ரூ .13,000 விலைக் குறைப்பைப் பெற்ற iQOO3 ஸ்மார்ட்போன்.. புது விலை இதுதான்..
- 7 hrs ago
ஜியோ பயனர்கள் குஷி: பெஸ்டான ஜியோ போன் 2021 ஆஃப்பர் விபரம் இதோ..
- 12 hrs ago
மார்ச் 4: 108எம்பி கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி நோட் 10.!
- 13 hrs ago
விரைவில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ32 4ஜி: 64 எம்பி குவாட் கேமரா அமைப்பு!
Don't Miss
- News
ஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல்ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்
- Automobiles
மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்!! அறிமுகம் எப்போது?
- Sports
ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதா.. பிட்ச் சர்ச்சைக்கு இடையே ரவி சாஸ்திரி போட்ட சுவாரஸ்ய ட்வீட்
- Movies
நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா!
- Finance
இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..?!
- Lifestyle
விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா? அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆண்ட்ராய்டு சாதனத்தில் நேவிகேஷன் பார் நிறத்தை மாற்றுவது எப்படி?
ஆண்ட்ராய்டு இயங்குதளம் பயனர்களுக்கு பல்வேறு கஸ்டமைசேஷன் வசதிகளை வழங்கி வருகிறது. கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள பல்வேறு செயலிகள் யுசர் இன்டர்ஃபேசை சில நொடிகளில் முழுமையாக மாற்றிவிடுகிறது. அந்த வகையில் நேவிகேஷன் பார் அழகாக காட்சியளிக்க செய்ய இந்த தொகுப்பு பயனுள்ளதாக இருக்கிறது. இந்த பதிவில் நேவிகேஷன் பாரை கஸ்டமைஸ் செய்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

ஆண்ட்ராய்டு நேவிகேஷன் பார்
ஆண்ட்ராய்டு நேவிகேஷன் பார் நிறத்தை மாற்ற ரூட் அக்சஸ் தேவைப்படாது. இதற்கு கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் நேவ்பார் எனும் கஸ்டமைசேஷன் செயலி போதுமானது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் நேவிகேஷன் பார் நிறத்தை மாற்றுவதற்கான வழிமுறைகளை கீழே காணலாம்.

இதோ எளிய வழிமுறைகள்
வழிமுறை 1: முதலில் கூகுள் பிளே ஸ்டோர் சென்று நேவ்பார் செயலியை ஆண்ட்ராய்டு சாதனத்தில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
வழிமுறை 2: நேவ்பார் செயலியை திறந்து 'Let's do it' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை 3: அடுத்த திரையில் 'allow the app to draw over other apps' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
வழிமுறை 4: ஹோம் ஸ்கிரீனில் 'Active app' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது அந்த சமயத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் செயலியின் நிறத்தை பெற முடியும்.

'Navigation Bar Widget'
வழிமுறை 5: பயனர்கள் 'Navigation Bar Widget' ஆப்ஷனை க்ளிக் செய்து நேவிகேஷன் பாரில் உள்ள படத்தை பார்க்க முடியும்.
வழிமுறை 6: நேவிகேஷன் பாரில் உள்ள பேட்டரி லெவல் நிறத்தையும் மாற்ற முடியும்.
வழிமுறை 7: நேவிகேஷன் பாரில் மியூசிக் விட்ஜெட் மற்றும் எமோஜிக்களையும் சேர்க்க முடியும்.
பாண்டுரங்கா., பெட்ரூமே மாளிகை சைஸ்., Amazon CEO தோழிக்கு வழங்கிய வீடு- எங்கே.,எத்தனை கோடி தெரியுமா?

நேவிகேஷன் பாரை கஸ்டமைஸ் செய்வதற்கான சிறந்த வழிமுறை
இதுவே ரூட் அக்சஸ் இன்றி நேவிகேஷன் பாரை கஸ்டமைஸ் செய்வதற்கான சிறந்த வழிமுறை. நவ்பேர் செயலியை போன்று பல்வேறு இதர ஆண்ட்ராய்டு செயலிகளை கொண்டு நேவிகேஷன் பார் நிறத்தை மாற்ற முடியும். இவ்வாறு ஆண்ட்ராய்டு சாதனத்தை ரூட் செய்யாமல் நேவிகேஷன் பார் நிறத்தை மாற்றும் தலைசிறந்த செயலிகளை தொடர்ந்து பார்ப்போம்.

கஸ்டம் நேவிகேஷன் பார்:
கஸ்டம் நேவிகேஷன் பார் செயலி ஆண்ட்ராய்டு சாசதனங்களுக்கென பிளே ஸ்டோரில் கிடைக்கும் ஆண்ட்ராய்டு கஸ்டமைசேஷன் செயலிகளில் முன்னணியில் இருக்கிறது. இந்த செயலியை கொண்டு நேவிகேஷன் பார் பேக்கிரவுண்டு நிறத்தை மாற்ற முடியும். இந்த செயலியை கொண்டு நேவிகேஷன் பார் அளவையும் மாற்ற முடியும்.

ஸ்டைலிஷ்:
ஆண்ட்ராய்டு போன்களுக்கென பிளே ஸ்டோரில் கிடைக்கும் மற்றொரு முன்னணி ஆண்ட்ராய்டு கஸ்டமைசேஷன் செயலியாக ஸ்டைலிஷ் இருக்கிறது. இதுவும் நேவிபார் செயலியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி காணப்படுகிறது. ஸ்டைலிஷ் செயலியை கொண்டு பேக்கிரவுண்டுகளை மாற்றுவது மற்றும் ஐகான்களையும் மாற்றிக் கொள்ள முடியும்.
இவையே நேவிகேஷன் பார் நிறத்தை ஆண்ட்ராய்டு தளத்தில் மாற்ற சிறப்பான செயலிகள் ஆகும்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190