ஸ்டூடியோ பயன்பாட்டிற்கு ஏதுவான புதிய கேமரா!
oi
-Karthikeyan
By Karthikeyan

சிக்மா நிறுவனம் சமீபத்தில் தனது புதிய டிஜிட்டல் எஸ்எல்ஆர் கேமராவைக் களமிறக்கி இருக்கிறது. இன்டர் சேஞ்சபுள் வசதியுடன் வரும் இந்த கேமராவிற்கு சிக்மா எஸ்டி1 மெரில் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த கேமரா மெக்னீசியம் அலாய் உலோகத்தால் செய்யப்பட்டுள்ளதால் மிக உறுதியாக இருக்கும். அதனால் இதை கரடுமுரடாகப் பயன்படுத்தினாலும் எளிதாகப் பாதிப்பு அடையாது.
இந்த மெரில் கேமரா பல நல்ல தொழில் நுட்பங்களுடன் வருகிறது. குறிப்பாக 3.0 எல்சிடி மானிட்டர், போவியோன் எக்ஸ்346 மெகா பிக்சல் இமேஜ் சென்சார், தொடர் சூட்டிங் வேகம், ஸ்ப்ளாஷ் ப்ரூப் டிசைன், ஆட்டோ ப்ராக்கெட்டிங், ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் எஎப் பாயின்ட் செலக்சன், 11 பாயின்ட் எஎப் சிஸ்டம், லயன் பேட்டரி மற்றும் யுஎஸ்பி இணைப்பு போன்ற அம்சங்களுடன் வருகிறது.
இந்த கேமராவில் போவியோன் எக்ஸ்3 முழு வண்ண இமேஜ் சென்சார் உள்ளதால் 46 மெகா பிக்சல் கொண்ட போட்டோக்களை எடுக்கலாம். அதுபோல் ட்ரூ II இமேஜ் ப்ராசஸிங் என்ஜின் உள்ளதால் மிகத் துல்லியமான போட்டோக்களை எடுக்க முடியும். குறிப்பாக இந்த கேமராவை ஸ்டூடியோ பயன்பாட்டிற்கும் பயன்படுத்த முடியும்.
இந்த மெரில் கேமராவின் விலை ரூ.170000 ஆகும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications