Home
Camera

ஆன்ட்ராய்டு டிஜிட்டல் கேமராவை தயாரிக்கும் சாம்சங்!

By Karthikeyan
 ஆன்ட்ராய்டு டிஜிட்டல் கேமராவை தயாரிக்கும் சாம்சங்!

சாம்சங் நிறுவனம் ஆன்ட்ராய்டு ஆன்போர்டு கொண்ட ஒரு புதிய டிஜிட்டல் கேமராவைத் தயாரிப்பதில் தீவிரமாக இருக்கிறது என்று சமீபத்தில் வரும் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக தனது மொபைல்கள் மற்றும் டேப்லெட்டுகளில் சாம்சங் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தைப் பயன்படுத்தி பெரிய வெற்றியைப் பெற்று வருகின்றது. அதைத் தொடர்ந்து இப்போது இந்த ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் தனது புதிய டிஜிட்டல் கேமராவை விரைவில் இயக்க இருக்கிறது.

ஆன்ட்ராய்டு டிஜிட்டல் கேமரா என்ற கான்சப்ட் புதியதாக இல்லாவிட்டாலும் அதன் பயன்பாடு மிகவும் புதுமையாக இருக்கும். குறிப்பாக ஆன்ட்ராய்டு கேமரா ஒரு கேமராவாக மட்டும் இல்லாமல் அது ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்களை பகிர்ந்து தரும் சாதனமாகவும் இருக்கும். அதனால் இந்த கேமராவை பலரும் விரும்பி வாங்குவர்.

இந்த ஆன்ட்ராய்டு டிஜிட்டல் கேமரா எப்போது களமிறங்கும் மற்றும் இதன் விலை ஆகியவை பற்றிய தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X