கேலக்ஸி கேமராவிற்கு பிரீ-ஆர்டர்!

விருந்தளிக்க காத்திருக்கிறது.
இந்த கேமரா 16 மெகா பிக்ஸல் சென்ஸார், 21x ஆப்டிகள் சூம் வசதியினையும் அளிக்கும். இதன் 4.8 இஞ்ச் எல்சிடி திரை வசதி சிறப்பான் திரொ தொழில் நுட்பத்தினை கொடுக்கும். இதில் 8 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியை பெற முடியும் எனஅபது மட்டும் அல்லாமல், இதில் 32 ஜிபி வரை எக்ஸ்பேண்டபில் மெமரி வசதியினையும் பயன்படுத்தலாம்.
இதில் 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம். மேலும் இந்த கேமரா 3ஜி, எச்டிஎம்ஐ வசதி, வைபை போன்ற உயர்ந்த தொழில் நுட்ப வசதிகளுக்கும் சிறப்பாக துணைபுரியும். கேமரா என்றாலே நிச்சயம் ஆற்றல் வாய்ந்த பேட்டரி மிக அவசியம். இந்த வகையில் இதில் 1,650 எம்ஏஎச் பேட்டரியினை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த கேமரா ஆன்ட்ராய்டு 4.1 கூகுள் ப்ளே ஸ்டோர் வசதியினையும் வழங்கும். இந்த கேமரா ரூ. 20,950 விலை கொண்டதாக இருக்கும். சாம்சங் ஸ்டோரில் இந்த இந்த கேமராவினை ப்ரீ-ஆர்டரில் பெற ரூ. 3,000 முன்பணம் செலுத்த வேண்டி இருக்கும்.


Click it and Unblock the Notifications