துல்லியமாக போட்டோ எடுக்கும் போல்கேம் கேமரா!
oi
-Karthikeyan
By Karthikeyan

போல்கேம் நிறுவனம் ஒரு புதிய சிஎம்ஒஎஸ் கேமராவை களமிறக்க இருக்கிறது. இந்த கேமராவிற்கு இன்டிஜிஎஸ்2கே என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. கையடக்க அளவில் வரும் இந்த கேமரா உயர்தர தொழில் நுட்பங்களுடன் வருகிறது.
சினிமா தயாரிப்புக்கு இந்த கேமரா ஏதுவாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும் இந்த போல்கேம் சிஎம்ஒஎஸ் கேமராவில் உயர்தர ப்ராட்காஸ்ட் ப்ராடக்சனையும் செய்யலாம். அதுபோல் இதில் 3டி சூட்டிங்கும் அருமையாக இருக்கும்.
இந்த கேமரா சி-மவுண்ட், பிஎல்-மவுண்ட் மற்றும் பி4-மவுண்ட் வசதிகளையும் கொண்டுள்ளது. அதுபோல் இதில் குளோபல் ஷட்டரும் உண்டு. இந்த கேமராவின் எடை மிகக் குறைவாக இருப்பதால் இதை மிக எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.
இந்த போல்கேம் கேமரா இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வருகிறது. இந்த கேமரா மிகத் துல்லியமான போட்டோக்களையும் வீடியோக்களையும் எடுக்கும் சக்தி கொண்டது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த கேமரா சூப்பரான சூட்டிங்கிற்கு உத்திரவாதம் கொடுக்கும் என நம்பலாம்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications