மனிதனை ஏலியனாக்கிய பானாரோமிக் போட்டோகிராப்பி, நகைச்சுவை போட்டோ தொகுப்பு
எந்த ஒரு விஷயத்தையும் தெரிஞ்சா மட்டும் தான் செய்யனும். நம்மாளுங்க பலரும் இதை ஃபாளோ பன்றாங்களான்னே தெரியலை. சிலர் தெரியாத விஷயத்தை கூட தெரிஞ்சா மாதிரி காட்டி பின் அதில் தவரும் செய்வர். இங்கு நாம பார்க்க போவதும் இப்படியான ஒரு விஷயத்தை தான். இவங்க தங்களுக்கு போட்டோ நல்லா எடுக்க தெரியும் என்ற நினைப்பில் எடுத்த சில போட்டோக்களை பாருங்க, போட்டோக்களை ரொம்ப அருமையாக எடுத்திருக்காங்கனு தான் சொல்லனும்.

#!
ஆரம்பமே அசத்தலா இருக்கா

#2
இந்த முகம் எப்படி

#3
பயப்படாதீங்க மனிஷன் தான்

#4
சொல்ல எதுவும் இல்லை

#5
மூஞ்சி கோணலா இருக்கா

#6
இந்த போஸ் எப்படி

#7
பேய் இல்லை, பாப்பா தான் இப்படி இருக்கு

#8
ஸ்ப்ரிங் மனிதன்

#9
குழந்தையையும் விட்டு வைக்கவில்லையா

#10
இது எப்படி

#11
காமெடி பஞ்ச்

#12
சொல்ல எதுவும் இல்லை

#13
இந்த போட்டோ எப்படி

#14
நோ கமென்ட்ஸ்

#15
பாவம் இந்த தாத்தா

#16
ஏலியன் மாதிரியே இருக்கா


Click it and Unblock the Notifications