திறந்து மூடும் டிஸ்ப்ளேயுடன் வரும் புதிய கேமரா!
oi
-Karthikeyan
By Karthikeyan

பனோசோனிக் ஒரு புதிய கேமராவைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய கேமராவிற்கு பனோசோனிக் லூமிக்ஸ் டிஎம்சி-எப்ஸட்150 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த கேமரா நானோ சர்பேஸ் கோட்டிங்குடன் வருகிறது. இந்த புதிய கேமரா மூலம் சாதாரண படங்ளையும் உயர் தரத்தில் பதிவு செய்ய முடியும்.
இந்த புதிய பனோசோனிக் கேமரா சூப்பரான தொழில் நுட்பங்களுடன் வருகிறது. குறிப்பாக சூப்பரான வியூவ் பைன்டர் கவரேஜ், எவிசிஎச்டி பார்மட், 12.1எம்பி சிஎம்ஒஎஸ் சென்சார், 24 எக்ஸ் ஆப்டிக்கல் சூம், 4எக்ஸ் டிஜிட்டல் சூம், 3 இன்ச் அளவில் எல்சிடி திரை, எச்டிஎம்ஐ போர்ட், எஸ்டி கார்டு, யுஎஸ்பி போர்ட் மற்றும் மைக்ரோபோன் என ஏராளமான வசதிகளுடன் வருகிறது. மேலும் பல சூப்பரான வசதிகளையும் இந்த கேமராவில் பார்க்கலாம்.
மற்ற சூம் கேமராக்களைப் போலவே எல்சிடி திரையைக் கொண்டிருக்கும் இந்த கேமராவில் இதன் டிஸ்ப்ளேயை எளிதாக மடக்க முடியும். அதனால் இதன் டிஸ்ப்ளேயில் எந்த கீறலும் விழாது.
இதை இயக்குவதற்கு மிக எளிதாக இருக்கும். இந்த பனோசோனிக் கேமராவின் விலை ரூ.25000 ஆகும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications