இந்தியாவில் அறிமுகமாகும் அசத்தலான ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன்கள்.!

|

ஒப்போ நிறுவனம் இருவித அளவுகளில் ரெனோ ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்ததது, இந்நிலையில் இந்த ரெனோ ஸ்மார்ட்போன் மாடல்களை வரும் மே 28-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஒப்போ நிறுவனம். இப்போது ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் விலை:

ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் விலை:

இந்திய மதிப்பில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.30,896-ஆக உள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.33,985-ஆக உள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.37,075-ஆக உள்ளது.

 ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் அம்சங்கள்:

ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் அம்சங்கள்:

டிஸ்பிளே: 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2340x1080 பிக்சல்) கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு

சிப்செட்: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 710 10என்.எம் உடன் அட்ரினோ 616ஜிபியு

ரேம்: 8ஜிபி/6ஜிபி

மெமரி:128ஜிபி/256ஜிபி

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9.0 பை

ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி கேமரா+ 5எம்பி இரண்டாவது பிரைமரி

செல்பீ கேமரா: 16எம்பி

பேட்டரி: 3765எம்ஏஎச்

டூயல் 4ஜி வோல்ட்இ,வைபை, ப்ளூடூத்,யு.எஸ்.பி. டைப்-சி

3.5 எம்.எம். ஆடியோ ஜாக்இ டால்பி அட்மோஸ்

ஒப்போ ரெனோ 10எக்ஸ் ஹைப்ரிட் ஆப்டிக்கல் சூம் எடிஷன்:

ஒப்போ ரெனோ 10எக்ஸ் ஹைப்ரிட் ஆப்டிக்கல் சூம் எடிஷன்:

டிஸ்பிளே: 6.6-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2340x1080 பிக்சல்) கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு

சிப்செட்: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம் உடன் அட்ரினோ 640ஜிபியு

ரேம்: 8ஜிபி/6ஜிபி

மெமரி:128ஜிபி/256ஜிபி

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9.0 பை

ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்

செல்பீ கேமரா: 16எம்பி

பேட்டரி: 4065எம்ஏஎச் VOOC 3.0 /பாஸ்ட் சார்ஜிங்

டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo Reno series to be Flipkart exclusive in India slated to launch on May 28: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X