Home
Camera

Oppo Reno 2F ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

ஒப்போ நிறுவனம் தனது ரெனோ 2எப் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.23,990-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.21,990-க்கு விற்பனைசெய்யப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஒப்போ ரெனோ 2எப்

ஒப்போ ரெனோ 2எப்

ஒப்போ ரெனோ 2எப் ஸ்மார்ட்போனின் புதிய விரை இப்போது அமேசான் தளத்தில் பிரதிபலிக்கிறது. மேலும் சில ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் இந்த ஸ்மார்ட்போனை விலைகுறைப்பில் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளத.

  அட்டகாசமான டிஸ்பிளே

அட்டகாசமான டிஸ்பிளே

ஒப்போ ரெனோ 2எப் 6.53-இன்ச் AMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல்
வெளிவந்துள்ளது.

அட்டகாசமான சிப்செட் வசதி

அட்டகாசமான சிப்செட் வசதி

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ பி70 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அட்டகாசமான கேமரா

அட்டகாசமான கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த சென்சார் + 2எம்பி மோனோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி
செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 128ஜிபி உள்ளடக்க மெமரி

128ஜிபி உள்ளடக்க மெமரி

ஒப்போ ரெனோ 2எப் ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

ஒப்போ ரெனோ 2எப் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 4,இ மைக்ரோ-யூ.எஸ்.பி மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள்அடக்கம்.

Best Mobiles in India

English summary
Oppo Reno 2F price slashed in India And More Details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X