4000 ஆண்டுகளுக்கு முந்தைய நகரம் கண்டுபிடிப்பு: உலகின் மிக பழமையான நகரம்?

|

8,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த குடியேற்றம் என்னவென்று அழைக்கப்பட்டது என்பது நமக்கு தெரியவில்லை என்றாலும், வரலாற்றில் ஒரு கட்டத்தில் மக்கள் இந்த நகரத்தை நகர் என்று குறிப்பிட்டதாக சான்றுகள் கூறுகின்றன.

மிகவும் பழமையான நகரங்களில் ஒன்று

மிகவும் பழமையான நகரங்களில் ஒன்று

பூமியின் மேற்பரப்பில் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாக இருந்தாலும், அதன் வரலாறு, பரிணாமம் மற்றும் வீழ்ச்சி ஆகியவை வரலாற்றாசிரியர்களுக்கு தெளிவாகத் தெரியவில்லை. உண்மையில் அமெரிக்காவின் பழைய உளவு செயற்கைக்கோள்கள் மத்திய கிழக்கில் பாலைவனத்தின் படங்களை எடுத்து, ஒரு பண்டைய நகரத்தின் மங்கலான எச்சங்களை வெளிப்படுத்தும் வரை இந்த நகரம் இருப்பதாக யாருக்கும் தெரியாது. வான்வழி புகைப்படம் எடுத்தல் என்பது தொல்பொருள் ஆய்வுகளுக்கு உதவியாக இருக்கும் என்பதற்கு இந்த பண்டைய தளம் சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும்.

உலகிற்கு தெரியபடுத்தவேண்டிய பொக்கிஷங்கள்

உலகிற்கு தெரியபடுத்தவேண்டிய பொக்கிஷங்கள்

இதன் மேற்பரப்புக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள, கண்டுபிடித்து உலகிற்கு தெரியபடுத்தவேண்டிய அனைத்து பொக்கிஷங்களையும் கற்பனை செய்து பாருங்கள்.

BSNL 4G Plans:இன்ப அதிர்ச்சி கொடுத்த பிஎஸ்என்எல் 4ஜி: தினசரி 10ஜிபி டேட்டா.! 84நாட்கள் வேலிடிட்டி..!BSNL 4G Plans:இன்ப அதிர்ச்சி கொடுத்த பிஎஸ்என்எல் 4ஜி: தினசரி 10ஜிபி டேட்டா.! 84நாட்கள் வேலிடிட்டி..!

பண்டைய நகரத்தின் எச்சங்கள்

பண்டைய நகரத்தின் எச்சங்கள்

இந்த பண்டைய நகரத்தின் எச்சங்கள் ஒரு அமெரிக்க உளவு செயற்கைக்கோளால் புகைப்படம் எடுக்கப்பட்டு, டார்ட்மவுத் கல்லூரியின் மானுடவியல் பேராசிரியர் ஜெஸ்ஸி கசானாவால் வைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் கசானா மத்திய கிழக்கின் கொரோனா உளவு புகைப்படங்களைப் ஆராய பல ஆண்டுகளை செலவளித்துள்ளார்.

50 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த படங்கள்

50 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த படங்கள்

இந்த படங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, ஏனென்றால் 50 ஆண்டுகளுக்கு முன்பு படங்கள் எடுக்கப்பட்டபோது, ​​கிராமப்புறங்கள் தற்போதை காட்டிலும் தொழில்மயமாக்கப்படவில்லை. ஆராய்ச்சியாளரும் அவரது சகாக்களும் கொரோனா உளவு படங்கள் மூலம் முன்னர் அறியப்படாத 10,000 தொல்பொருள் தளங்களை ஆவணப்படுத்தினர்.

1959 மற்றும் 1972

1959 மற்றும் 1972

கொரோனா உளவு செயற்கைக்கோள் திட்டம் அமெரிக்காவால் 1959 மற்றும் 1972 க்கு இடைப்பட்ட காலத்தில் செயல்பாட்டில் இருந்தது. இந்த காலக்கட்டத்தில், உளவு விமானங்கள் இராணுவ உள்கட்டமைப்புகள் மட்டுமன்றி எண்ணற்ற தொல்பொருள் தளங்கள் போன்ற எண்ணற்ற புகைப்படங்களை வானிலிருந்து எடுத்தன.

மணலிலும் வரலாற்றிலும் புதைந்த நகரம்

மணலிலும் வரலாற்றிலும் புதைந்த நகரம்

நகரத்தின் எச்சங்கள் துருக்கி மற்றும் ஈராக்கின் எல்லைகளிலிருந்து வெகு தொலைவில் இல்லாத வடகிழக்கு சிரியாவில் உள்ள கபூர் சமவெளியில் அமைந்துள்ளது.

Google-ல் தேடவே கூடாத 10 விஷயங்கள்! வீனா ஆபத்தில் சிக்காதீர்கள்!Google-ல் தேடவே கூடாத 10 விஷயங்கள்! வீனா ஆபத்தில் சிக்காதீர்கள்!

பழங்கால குடியேற்றம்

பழங்கால குடியேற்றம்

வடக்கு மெசொப்பொத்தேமியா என்று அழைக்கப்படும் மிகப்பெரிய பண்டைய தளங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நகரத்தை முந்திய ஒரு பழங்கால குடியேற்றம் கிமு 6,000 வரை இருந்ததாக அறியப்படுகிறது. இதன் பொருள் 8,000 ஆண்டுகளுக்கு முன்னர், மக்கள் ஏற்கனவே இப்பகுதியில் குடியேறினர்.

டெல் ப்ராக் டைக்ரிஸ்

டெல் ப்ராக் டைக்ரிஸ்

முக்கியமான புள்ளியில் அமைக்கப்பட்டுள்ள இது, டெல் ப்ராக் டைக்ரிஸ் பள்ளத்தாக்கிலிருந்து வடக்கே அனடோலியாவின் சுரங்கங்கள் மற்றும் மேற்கு நோக்கி யூப்ரடீஸ் மற்றும் மத்திய தரைக்கடல் வரை ஒரு முக்கிய பாதையில் கட்டப்பட்டுள்ளது. இந்த நகரம் ஒரு முக்கியமான வணிக மையமாக கருதப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், அதற்கான சான்றுகளாக அந்த இடத்தில் காணப்பட்ட பல பட்டறைகள் திகழ்கின்றன.

வெள்ளை பளிங்குகளால் செய்யப்பட்ட பொருட்கள்

வெள்ளை பளிங்குகளால் செய்யப்பட்ட பொருட்கள்

அகழ்வாராய்ச்சிகள் கிண்ணங்களை பெருமளவில் உற்பத்தி செய்ததற்கான ஆதாரங்களையும், அத்துடன் ஒபிடியன் மற்றும் வெள்ளை பளிங்குகளால் செய்யப்பட்ட பிற பொருட்களையும் வெளிப்படுத்தியுள்ளன. பண்டைய நகர அடுக்குகளிலிருந்து முத்திரைகள் மற்றும் ஸ்லிங் தோட்டாக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதைவிட மோசமாக இனி யாரும் கூகுள் மேப்ஸ்-ஐ பயன்படுத்த முடியாது.! உறைந்த ஆற்றில் சாக தெரிஞ்சேன்!இதைவிட மோசமாக இனி யாரும் கூகுள் மேப்ஸ்-ஐ பயன்படுத்த முடியாது.! உறைந்த ஆற்றில் சாக தெரிஞ்சேன்!

கருங்கல் அரைத்தல், சிற்ப வேலைபாடுகள்

கருங்கல் அரைத்தல், சிற்ப வேலைபாடுகள்

கருங்கல் அரைத்தல், சிற்ப வேலைபாடுகள் செய்தல் மற்றும் ஆயுதம் தயாரித்தல் உள்ளிட்ட ஏராளமான கைவினை நடவடிக்கைகளில் இந்த நகரவாசிகள் ஈடுபட்டுள்ளதாக இது அறிவுறுத்துகிறது.

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது

நகர்ப்புற அடிப்படையிலான இந்த சமூகம் மானாவாரி விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் கூறுகின்றன.

Best Mobiles in India

English summary
One of the World’s Oldest Cities is 4,000 Years Older Than the Pyramids

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X