Home
Camera

குறைந்த விலையில் புதிய கேமராவை களமிறக்கும் ஒலிம்பஸ்!

By Karthikeyan
குறைந்த விலையில் புதிய கேமராவை களமிறக்கும் ஒலிம்பஸ்!

குறைந்த விலையில் புதிய கேமராவை களமிறக்கும் ஒலிம்பஸ்!

நவீன கேமராக்களை முந்தித் தருவதில் முன்னனியில் இருக்கும் ஒலிம்பஸ் ஒரு புதிய கேமராவைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய கேமராவிற்கு ஒலிம்பஸ் விஆர்-340 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த புதிய ஒலிம்பஸ் கேமராவின் விசேஷம் என்னவென்றால் இந்த கேமரா அதிரடியான குறைந்த விலையில் வருகிறது. அதாவது இந்த கேமரா 150 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவான விலையில் விற்கப்படுகிறது.

இந்த ஒலிம்பஸ் கேமரா பல ஏராளமான தொழில் நுட்பங்களுடன் வருகிறது. அதாவது சூப்பரான லென்ஸ், 16 மெகா பிக்சல் சிசிடி சென்சார் மற்றும் இமேஜ் ஸ்டெபிலைசேசன் ஆகியவற்றை இந்த கேமராவின் உள்பகுதியில் பார்க்கலாம். அதே நேரத்தில் இதன் பின் பகுதியில் உயர்தர 3 இன்ச் எல்சிடி திரை மற்றும் 720பி எச்டி வீடியோக்களைப் பதிவு செய்வதற்கான ஒன் டச் ரிக்கார்ட் பட்டன் ஆகியவை உள்ளன.

சூட்டிங் வசதிக்காக இந்த கேமரா ஒலிம்பசின் ஐஆட்டோ சீன் ரிகக்னிசனுடன் கூடிய ஸ்நாப் சூட்டர்களைக் கொண்டிருக்கிறது. அதுபோல் இந்த கேமராவில் பியூட்டி மற்றும் பல மேக்கப் மோடுகளும் உள்ளன. மேலும் இந்த கேமராவில் படங்கள் மிகத் துல்லியமாக இருக்கும்.

குறைந்த விலையில் இந்த புதிய ஒலிம்பஸ் கேமரா வருவதால் விற்பனையில் சாதனை படைக்கும் என நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X