Just In
- 6 hrs ago Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- 11 hrs ago மார்க்கெட்டே திணறப்போகுது.. Snapdragon சிப்செட்.. AMOLED டிஸ்பிளே.. வருகிறது ஒன்பிளஸ் டேப்லெட்.. எந்த மாடல்?
- 11 hrs ago பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- 12 hrs ago இன்னும் குறைஞ்ச விலைக்கு.. இன்னொரு OnePlus போன்.. ஏப்.18-ல் அறிமுகம்.. உடனே விற்பனை.. என்ன மாடல்?
Don't Miss
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நீர் தடுப்பு வசதியுடன் புதிய ஒலிம்பஸ் கேமரா
ஒலிம்பஸ் நிறுவனம் தனது புதிய நவீன கேமராவைக் களமிறக்க இருக்கிறது. அந்த கேமராவிறகு ஒலிம்பஸ் டிஜி1 ஐஎச்எஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த கேமராவின் தொழில் நுட்பங்கள் இப்போது வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக இதில் இருக்கும் அத்தனை தொழில் நுட்பங்களும் இளசுகளைக் கவரும் என்று எதிர்பார்க்கலாம்.
யுஎஸ்பி 2.0 போர்ட் வசதியுடன் இந்த கேமரா வருவதால் இதில் இணைப்பு வசதிகளுக்கு எந்தவித பிரச்சினையும் இருக்காது. அதோடு மெமரி கார்டு ஸ்லாட், 12.0 எம்பி சிஎம்ஒஎஸ் சென்சார், எச்டி மூவி மோட், 4எக்ஸ் ஆப்டிக்கல் சூம், ஆட்டோ ப்ளாஷ், டூவல் இமேஜ் ஸ்டெபிலைசர், 16எக்ஸ் மொத்த சூம் மற்றும் 3 இன்ச் ஐஎல்இடி டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டு இந்த கேமரா வருகிறது.
இந்த ஒலிம்பஸ் கேமராவில் ஏராளமான பாதுகாப்பு வசதிகளும், சேமிக்கும் வசதிகளும் மற்றும் பரிமாற்றம் செய்யும் வசதிகளும் உண்டு. இந்த கேமராவில் உள்ள மேஜிக் ஆர்ட் பில்டர்ஸ் மூலம் புதுமையாக விரும்பும் வகையில் போட்டோ எடுக்கலாம். அதுபோல் இதில் இமேஜ் ஸ்டிட்ஜிங் வசதியும் உள்ளது.
இந்த ஒலிம்பஸ் கேமரா மிகவும் உறுதியான கேமராவாகும். தண்ணீர், குளிர், தூசு மற்றும் அதிர்ச்சி போன்றவை இந்த கேமராவை எளிதாக தாக்க முடியாது. கருப்பு நிறத்தில் வரும் இந்த கேமராவை ஒரு சிறிய பெட்டியில் வைத்து அழகாக எடுத்துச் செல்லலாம்.
இந்த கேமரா எப்போது விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்படவில்லை. மேலும் இதன் விலையும் இன்னும் தெரியவில்லை. ஆனால் விரைவில் விற்பனைக்கு வரும் என்று நம்பலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470