தரமான கேமராவை இந்தியாவில் அறிமுகம் செய்த நிகான்.!

|

நிகான் நிறுவனத்தின் கேமரா மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் நிகான் நிறுவனம் இசட்9 மிரர்லெஸ் கேமரா மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த கேமரா மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 நிகான் இசட்9 புல்-பிரேம் மிரர்லெஸ் கேமரா

நிகான் இசட்9 புல்-பிரேம் மிரர்லெஸ் கேமரா

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நிகான் இசட்9 புல்-பிரேம் மிரர்லெஸ் கேமரா ஆனது ஒரு பிளாக்‌ஷிப் கேமரா மாடல் ஆகும். அதேபோல்
இந்த கேமராவில் 45.7 எம்.பி. சி-மாஸ் சென்சார் மற்றும் 3.2 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட மாணிட்டர் உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு
மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இதில் எலெக்டிரானிக் வியூ-பைண்டர் வழங்கப்பட்டுள்ளது.

பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச்க்கு 40% வரை தள்ளுபடி.. வாங்க சரியான நேரம் இது தான்.. பெஸ்ட் லிஸ்ட் இதோ..பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச்க்கு 40% வரை தள்ளுபடி.. வாங்க சரியான நேரம் இது தான்.. பெஸ்ட் லிஸ்ட் இதோ..

நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள

நிகான் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள நிகான் இசட்9 மாடலில் இன்டர்-சேன்ஜ் செய்யக்கூடிய லென்ஸ்களுடன் கிடைக்கிறது இந்த புதிய கேமரா 8கே 30 பிக்சல் வீடியோ கேப்சர் வசதி கொண்டிருக்கிறது. எனவே தரமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.

ஜியோபோன் நெக்ஸ்ட் இப்படி தான் இருக்குமா? இந்த அம்சங்கள் எல்லாம் கட்டாயம் இருக்கா.! சூப்பர்ல..ஜியோபோன் நெக்ஸ்ட் இப்படி தான் இருக்குமா? இந்த அம்சங்கள் எல்லாம் கட்டாயம் இருக்கா.! சூப்பர்ல..

தெரிவித்த தகவலின்படி இந்த

அதேபோல் நிகான் தெரிவித்த தகவலின்படி இந்த புதிய கேமராவைக் கொண்டு தொடர்ச்சியாக 125 நிமிடங்களுக்கு வீடியோ பதிவு செய்ய முடியும். குறிப்பாக தனித்துவமான அனுபவத்தை கொடுக்கும் இந்த அசத்தலான இசட்9 மிரர்லெஸ் கேமரா மாடல்.

 போது நிகான் இசட்9 மொத்தத்தில்

மேலும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்யும் போது நிகான் இசட்9 மொத்தத்தில் ஒன்பது விதமான பொருள்களை அடையாளம் கானும் என நிகான் நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல் மெக்கானிக்கல் ஷட்டர் இன்றி நிகான் வெளியிட்டுள்ள முதல் புல்-பிரேம் மிரர்லெஸ் கேமரா இது என்பது குறிப்பிடத்தக்கது.

Redmi Note 11 ஸ்மார்ட்போன்கள் போக்கோ ஸ்மார்ட்போனாக இந்தியாவில் வெளிவருகிறதா? உண்மை என்ன?Redmi Note 11 ஸ்மார்ட்போன்கள் போக்கோ ஸ்மார்ட்போனாக இந்தியாவில் வெளிவருகிறதா? உண்மை என்ன?

விலையும் சற்று

அதேபோல் இந்த கேமராவின் விலையும் சற்று உயர்வாக இருக்கிறது என்று தான் கூறவேண்டும். அதாவது ரூ.4,75,995 விலையில் இந்த கேமரா இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் மாதம் இந்த நிகான் இசட்9 மிரர்லெஸ் கேமரா விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புது அத்தியாயம் செய்யும் நேரம்: மெட்டா என பெயர் மாற்றிய பேஸ்புக்- காரணம் இதுதான்., நீங்கள் தயாரா?புது அத்தியாயம் செய்யும் நேரம்: மெட்டா என பெயர் மாற்றிய பேஸ்புக்- காரணம் இதுதான்., நீங்கள் தயாரா?

நிகான் டி850 டிஜிட்டல் எஸ்எல்ஆர் கேமரா

நிகான் டி850 டிஜிட்டல் எஸ்எல்ஆர் கேமரா

மேலும் அமேசான் தளத்தில் நிகான் கேமரா மாடலுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது அமேசான் தளத்தில் நிகான் டி850 டிஜிட்டல் எஸ்எல்ஆர் கேமரா மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த கேமரா மாடலின் அசல் விலை ரூ.2,86,450-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகையின் மூலம் இந்த கேமரா மாடலை ரூ.2,39,990-விலையில் வாங்க முடியும். அதேபோல் இந்த நிகான் டி850 டிஜிட்டல் எஸ்எல்ஆர் கேமரா மாடலும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

வருடம் முழுதும் தடையில்லாமல் பேசணுமா? அப்போ இது தான் சரியான திட்டம்.. முக்கியமா 'இதை' கவனிக்கணும்..வருடம் முழுதும் தடையில்லாமல் பேசணுமா? அப்போ இது தான் சரியான திட்டம்.. முக்கியமா 'இதை' கவனிக்கணும்..

ன், இயற்கை, விளையாட்டு

இந்த நிகான் டி850 டிஜிட்டல் எஸ்எல்ஆர் கேமரா மாடல் ஆனது AF-S Nikkor 24-120mm F/4G லென்ஸ்,பேட்டரி, சார்ஜர் மற்றும் கையேடுகளுடன் வருகிறது. அதேபோல் NIKKOR வைட்-ஆங்கிள் லென்ஸ்கள் மூலம் ஃபுல்-ஃபிரேம்4Kவீடியோக்களை எடுக்க முடியும். மேலும் 120p/100p முழு எச்டி ஸ்லோ-மோஷன் வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும். ஃபேஷன், இயற்கை, விளையாட்டு அல்லது திருமண புகைப்படம் மற்றும் வீடியோகிராபி போன்ற அனைத்திற்கும் இந்த கேமராமிக அருமையாக பயன்படும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Nikon Z9 full-frame mirrorless camera Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X