Home
Camera

நிக்கான் டிஜிட்டல் கேமரா வர்த்தக விழாவில் அறிமுகம்!!!

பெர்லினில் நடக்கும் IFA 2013 வர்த்தக விழாவில் பல முன்னனி நிறுவனங்களின் புதுமையான சாதனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. லேப்டாப்கள், ஸ்மார்ட்போன்கள், டிவிகள், டேப்லட்கள் என பல வகையான சாதனங்கள் இதுவரை இந்ந வர்த்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளன.

கேமராக்களுக்கு பிரபலமான நிக்கான் நிறுவனம் இரண்டு புதிய மாடல் சாதனங்களை இந்த வர்த்தக கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. டிஜிட்டல் SLR கேமரா வகைகளில் நிக்கான் நிறுவனம் பல புதுமைகளை படைத்துள்ளது. இப்பொழுது இந்நிறுவனம் கூல்பிக்ஸ் பி7800 மற்றும் எல்டி-1000 எல்ஈடி மூவி லைட் என்ற இரண்டு சாதனங்களை வெளியிட்டுள்ளது. இவைகளை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

கூல்பிக்ஸ் பி7800

கூல்பிக்ஸ் பி7800

கூல்பிக்ஸ் பி7800ல் 12.2 மெகாபிக்சல் CMOS சென்ஸார் உள்ளது.
3 இன்ஞ் எல்சிடி ஸ்கிரீன்
7.1* ஜூம் ரேஞ்
ஒரு வினாடியில் 6 ஷாட்களை எடுக்கலாம்.
இதில் wi-fi உள்ளது. போட்டோக்களை ஸ்மார்ட்போன்கள் அல்லது டேப்லெட்களுக்கு பகிர்ந்து கொள்ளலாம்.

கூல்பிக்ஸ் பி7800

கூல்பிக்ஸ் பி7800

இது இம்மாதம் விற்பனைக்கு வரும் என்றும் இதன் விலை ரூ.36,500 வரை இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எல்டி-1000 எல்ஈடி மூவி லைட்

எல்டி-1000 எல்ஈடி மூவி லைட்

எல்டி-1000 எல்ஈடி மூவி லைட் என்பது கூல்பிக்ஸ் போன்ற டிஜிட்டல் கேமராக்களுக்கு லைட்னிங் வசதியை ஏற்படுத்தி தர உதவும் ஒரு சாதனமாகும். இது கருப்பு மற்றும் வெள்ளை என இரு வண்ணங்களில் வருகிறது.

எல்டி-1000 எல்ஈடி மூவி லைட்

எல்டி-1000 எல்ஈடி மூவி லைட்

இது அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரும் என தெரிகிறுது. இதன் விலை ரூ. 6,700 வரை இருக்கலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X