Just In
- 6 hrs ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 8 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 8 hrs ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 8 hrs ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
Don't Miss
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஜே1 கேமராவை அப்கிரேடு செய்யும் நிக்கன்!
கேமரா தயாரிப்பில் முன்னனியில் இருக்கும் நிக்கன் நிறுவனம் நிக்கன் 1 ஜே1 என்ற கேமராவைக் களமிறக்கியது. அந்த கேமரா உலக அளவில் பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது அந்த கேமராவை அப்க்ரேட் செய்து அந்த கேமராவிற்கு நிக்கன் 1 ஜே2 என்று புதிய பெயரை சூட்டி அதை சந்தையில் களமிறக்க இருக்கிறது நிக்கன்.
இந்த நிக்கன் 1 ஜே2 என்ற கேமரா மிரர்லஸ் வகையைச் சேரந்தது. இந்த கேமராவில் கிரியேட்டிவ் மோட் வசதி இருப்பதால் இந்த கேமராவைப் பயன்படுத்துவோர் விரும்பும் வகையில் விரும்பும் வண்ணத்தில் போட்டோ மற்றும் வீடியோ எடுக்க முடியும்.
அதோடு இந்த கேமராவில் பி, எ, எஸ், எம் போன்ற மோடுகளை மிக எளிதாக கையாள முடியும். இந்த கேமரா மிகவும் உறுதியாக இருக்கிறது. குறிப்பாக ப்ளாஸ்டிக்கிற்குப் பதிலாக இது உலோகத்தால் செய்யப்பட்டுள்ளதால் இது கீழே விழுந்தாலும் எளிதாகப் பாதிப்படைவதில்லை.
இந்த ஜே2 கேமராவின் ஒரு புதிய லென்சும் அதோடு சிஎக்ஸ் சிஸ்டமும் உள்ளது. அதனால் இதில் போட்டோ மிகத் தெளிவாக இருக்கும்.
விலையைப் பொருத்த மட்டில் இந்த கேமரா 549.95 அமெரிக்க டாலர்களுக்கும், இதன் 11-27.5எம்எம் எப்/3.5-5.6 லென்ஸ் 189.95 அமெரிக்க டாலர்களுக்கும் விற்கப்பட இருக்கின்றன. வரும் செப்டம்பரில் இந்த புதிய கேமரா விற்பனைக்கு வந்துவிடும் என்று தெரிகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470