ரெட்டினா டிஸ்ப்ளேயுடன் வரும் ஆப்பிள் லேபடாப்!
oi
-Karthikeyan
By Karthikeyan

ஆப்பிளின் அடுத்த தயாரிப்பைப் பற்றிய செய்தி எல்லா இணைய தளங்களிலும் பரபரப்பாக வந்து கொண்டிருக்கின்றன. அதாவது ஆப்பிள் ஒரு புதிய 13 இன்ச் மேக் ப்ரோ லேப்டாப்பை வரும் செப்டம்பரில் களமிறக்க இருக்கிறது என்ற செய்தியை பெரும்பாலான இணைய தளங்கள் தங்களின் தலைப்பு செய்தியாக வைத்திருக்கின்றன.
இந்த புதிய 13 இன்ச் மேக் ப்ரோ லேப்டாப் ரெட்டினா டிஸ்ப்ளேயுடன் வரும் என்றும் செய்திகள் வருகின்றன. மேலும் ஆப்பிள் தனது ஐமேக் டெஸ்க்டாப் கணினிகளை விரைவில் அப்டேட் செய்ய இருப்பதாகவும் பரவலாக செய்திகள் வருகின்றன.
ஆப்பிளின் தயாரிப்புகளை ஆய்வு செய்பவரான மிங் சி கூவோவிடினுடன், மேக்ரூமர்ஸ் செய்தி நிறுவனம் இந்த செய்தியைப் பகிர்ந்திருக்கிறது. இதுவரை 13 இன்ச் மேக் ப்ரோ லேப்டாப்பை வாங்க நினைத்தவர்கள் இனி 13 இன்ச் ரெட்டினா மேக்புக் ப்ரோ லேப்டாப்பை வாங்குவர் என்று கூவோ கூறுகிறார்.
ஏனெனில் இந்த புதிய 13 இன்ச் ரெட்டினா மேக்புக் ப்ரோ பார்ப்பதற்கே அட்டகாசமாக இருக்கிறது. அதோடு இந்த புதிய லேப்டாப் குறைந்த மின்சாரத்தையே பயன்படுத்தும். அதோடு வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பையும் இந்த லேப்டாப் நிறைவு செய்யும் என்று நம்பப்படுகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications