Home
Camera

மோட்டோரோலா அறிமுகப்படுத்தும் 1080பிக்சல் கொண்ட கார் கேமரா.!

மோட்டோரோலா கார் கேமரா பொதுவாக 1080பிக்சல் வீடியோ பதிவு செய்யமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டள்ளது. எனவே விபத்து போன்றவற்றை அதிகமாக தவிர்க்கமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

மோட்டோரோலா நிறுவனம் தற்சமயம் புதிய முயற்சிகளை எடுத்துவருகிறது. மேலும் கூடிய விரைவில் ஒரு அட்டகாசமான கேமராவை அறிமுகப்படுத்துகிறது. மோட்டோரோலா வாடிக்கையாளர்களுக்கு தகுந்த படி அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இந்த அருமையான கேமராவை உருவாக்கியுள்ளனர். இந்த கேமரா கார் போன்ற வாகனத்தில் அருமையாகப் பயன்படும் வகையில்

மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் பல்வேறு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துவருகிறது, தற்போது புதிய முயற்சியாக மோட்டோரோலா கார் கேமராவை இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது, மேலும் 1974வது வருடம், மின்னணுவியலின் பிரபலமான
வர்த்தகச் சின்னமான குவாசர் என்பதை உள்ளிட்டிருந்த, தொலைக்காட்சி மற்றும் வானொலிப் பெட்டிகளின் உற்பத்திச் செயலிலிருந்து மோட்டோரோலா விலகியது.

 4 அங்குல திரை:

4 அங்குல திரை:

தற்போது விற்பனைக்கு தயார்நிலையில் இருக்கும் மோட்டோரோலா கார் கேமரா 4 அங்குல திரையைக் கொண்டுள்ளது, மேலும் பல்வேறு தொழில்நுட்பங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது. இதைப் பயன்படுத்த மிக எளிமையாக இருக்கும் என மோட்டோரோலா நிறுவனம் தெரிவித்துள்ளது. கார்களை பின்விசையில் இயக்கும் போது இவை அருமையாக பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 1080பிக்சல்:

1080பிக்சல்:

மோட்டோரோலா கார் கேமரா பொதுவாக 1080பிக்சல் வீடியோ பதிவு செய்யமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டள்ளது. எனவே விபத்து போன்றவற்றை அதிகமாக தவிர்க்கமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

இந்த கார் கேமராவில் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது, மேலும் மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இவற்றில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைட் ஆங்கிள்:

வைட் ஆங்கிள்:

இந்த கேமராவில் வைட் ஆங்கிள் லென்ஸ் பொறுத்தப்பட்டுள்ளதாக மோட்டோரோலா நிறுவனம் தெரிவித்துள்ளது, எனவே வீடியோக்களை மிகத்துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை

விலை:

விலை:

மோட்டோரோலா கார் கேமரா தற்போது அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகிறது, இதன் விலைப் பொறுத்தவரை99டாலர்கள் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Motorola to launch a car camera capable of recording 1080p videos ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X