Just In
- 37 min ago அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- 1 hr ago பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- 1 hr ago தூக்குங்கடா செல்லத்தை.. Apple போட்ட டைட்டானியம் ரோஸ்மில்க்.. கண்ணை பறிக்கும் சுவாரசியமான iPhone 16 லீக்ஸ்..
- 2 hrs ago திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
Don't Miss
- News பெண் துணை தாசில்தார் அளித்த புகார்.. மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது அதிரடி வழக்கு! புது சிக்கல்
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Movies சச்சின் டெண்டுல்கர் மகளுக்கே அல்லு அர்ஜுனை புடிச்சிருக்கே.. மெழுகு சிலை போட்டோவுடன் வெளியான போஸ்ட்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மெர்குரி வழங்கும் புதிய டேப்லெட் கம்ப்யூட்டர்கள்!
கோபியான் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் ஒரு 3ஜி வாய்ஸ் மாடல் டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டிற்கு எம்டேப் நியோ 2 என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஆன்ட்ராய்டு ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளத்தில் இயங்கும் இந்த டேப்லெட் விரைவில் ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தைப் பெறும் என்று தெரிகிறது.
இந்த எம்டேப் டெப்லெட் பல நல்ல தொழில் நுட்பங்களைக் கொண்டிருக்கிறது. அதாவது 365 கிராம் எடை கொண்ட இந்த டேப்லெட் 800 x 480 பிக்சல் ரிசலூசன் கொண்ட 7 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. கருப்பு நிறத்தில் வந்தாலும் களையாக இருக்கிறது. மேலும் இது மல்டி டச் கப்பாசிட்டிவ் வசதி கொண்டது.
இந்த எம்டேப் டேப்லெட் கூகுள் ஆன்ட்ராய்டு ஜிஞ்சர்ப்ரீடு இயங்கு தளத்தில் இயங்குவதால் இது ஆன்ட்ராய்டு வாடிக்கையாளர்களை எளிதில் கவர்ந்துவிடும். மேலும் இது 1.2 ஜிஹெர்ட்ஸ் கோர்ட்டெக்ஸ் எ8 டூவல் கோர் ப்ராசஸர் கொண்டிருப்பதால் இந்த டேப்லெட்டின் இயங்கு வேகமும், செயல்திறனும் தாறுமாறாக இருக்கும். மேலும் சாம்சங்கின் சிப்செட் கொண்டிருப்பதால் வீடியோ கேம் போன்றவற்றை மிக அருமையாக விளையாட முடியும்.
கேமராவைப் பொறுத்தவரை இந்த டேப்லெட் 0.3 மெகா பிக்சல் முகப்பு கேமராவையும், 2 மெகா பிக்சல் பின்பக்க கேமராவையும் கொண்டிருக்கிறது. அதனால் படம் எடுப்பது, வீடியோ எடுப்பது மற்றும் வீடியோ உரையாடலில் பங்கேற்பது போன்ற காரியங்களை இந்த டேப்லெட் மிக அழகாகச் செய்யும்.
இந்த கேமரா 512 எம்பி ரேமையும் 8ஜிபி இன்டர்னல் சேமிப்பையும் கொண்டுள்ளது. எஸ்டி கார்டு மூலம் இதன் சேமிப்பை 32 ஜிபி வரை அதிகரிக்க முடியும். இணைப்பு வசதிகளைப் பொறுத்தவரை இந்த டேப்லெட் ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் ஆகியவற்றை சப்போர்ட் செய்வதில்லை. ஆனால் 3ஜி, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி, மினி யுஎஸ்பி, மற்றும் 10.2 ப்ளாஷ் ப்ரவ்சர் போன்றவற்றை சப்போர்ட் செய்கிறது.
மேலும் இந்த எம்டேப் டேப்லெட் 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்கை சப்போர்ட் செய்கிறது. அதுபோல் எல்லாவிதமான ஆடியோ மற்றும் வீடியோ பார்மட்டுகளையும் சப்போர்ட் செய்கிறது. இதில் 3டி கேம்களை அனுபவித்து விளையாடலாம். மேலும் இந்த டேப்லெட் 3400 மெகா ஹெர்ட்ஸ் கொண்ட லயன் பேட்டரியைக் கொண்டிருப்பதால் இது நீண்ட நேர இயங்கு நேரத்தைக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த எம்டேப் டேப்லெட்டின் விலை ரூ.15000 ஆகும். மேலும் இது ஒரு வருட உத்திரவாதமும் தருகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470