புதுமையான தொழில்நுட்பத்துடன் ஓர் புதிய கேமரா!

லிட்ரோ நிறுவனம் சமீபத்தில் ஒரு சிறிய ஆனால் சூப்பரான கேமராவை அறிமும் செய்து இருக்கிறது. இந்த புதிய கேமராவிற்கு லிட்ரோ லைட் பீல்டு கேமரா என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இந்த புதிய லிட்ரோ கேமரா பலவகையான தொழில் நுட்பங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த கேமராவில் 11 மெகாரே சென்சார் உள்ளது. அதுபோல் 8ஜிபி அல்லது 16ஜிபி போன்ற மெமரி அளவுகளையும் வழங்குகிறது. இதில் ஒரு 8 x சூம் லென்சும் உண்டு. இதன் 1.46 இன்ச் தொடுதிரை 49000 டாட் ரிசலூசனைக் கொண்டுள்ளது. மேலும் இந்த கேமராவில் இன்ஸ்டன்ட் போக்கஸ் மற்றும் இன்ஸ்டன்ட் பவர் ஆன் போன்ற வசதிகளும் உள்ளன.
இந்த கேமரா இமேஜிங்கிறக்கா பல கன்வென்சனல் முறைகளைக் கொண்டுள்ளது. ஒளி அலைகளை படம் பிடிப்பதற்கு பதிலாக இந்த கேமரா ஒலி பயணம் செய்து கொண்டிருக்கும்போது பதிவு செய்யும் டேட்டா மூலம் இமேஜை படம் பிடித்துவிடும்.
இந்த கேமராவின் முகப்பில் மைக்ரோ லென்ஸ் உள்ளது. இந்த லென்ஸ் வரும் ஒளியை சிதறடித்துவிடும். இந்த கேமராவை இப்போது சந்தையில் இருக்கும் கேமராக்களோடு ஒப்பிட முடியுது. இந்த கேமராவின் தொழில் நுட்பமும் முற்றிலும் வித்தியாசமானது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications