லெய்க்கா வழங்கும் புகைப்படத் துறைக்கு லாயக்கான கேமரா!
oi
-Karthikeyan
By Karthikeyan

கேமரா உலகிற்குள் லெய்க்கா நிறுவனம் ஒரு புதிய கேமராவை அறிமுகம் செய்கிறது. குறிப்பாக கேமரா துறையில் ஈடுபடுவோருக்கு இந்த கேமரா ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்த கேமராவிற்கு லெய்க்கா எம்9-பி எடிசன் ஹெர்ம்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த கேமரா வால்டர் டிசில்வாவால் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இந்த கேமரா குறைந்த எண்ணிக்கையில் தான் வரவிருக்கிறது.
300 கேமராக்கள் மட்டுமே விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த கேமரா ஏராளமான தொழில் நுட்பங்களடுன் வருகிறது. குறிப்பாக சூப்பரான கட்டுப்பாட்டு பட்டன்கள், விரைவான செயல்பாடு மற்றும் துல்லியமான போட்டோ எடுக்கும் வசதி என ஏராளமான வசதிகள் இந்த கேமராவில் உண்டு.
இதன் லென்ஸ் மிகத் துல்லியமானவை. இந்த கேமரா 2 மாடல்களில் வருகிறது. முதல் மாடல் ஒரே ஒரு லென்சையும் இரண்டாவது மாடல் 3 லென்சுக்களையும் கொண்டுள்ளது.
இந்த உயர்தர கேமரா மாடல்கள் இந்த மாத இறுதிக்குள் விற்பனைக்கு வந்துவிடும். லெய்க்காவின் சாதரண மாடல் கேமரா ரூ.1,25,0000க்கும், லிமிட்டட் மாடல் ரூ.2,50,0000க்கும் விற்கப்பட இருக்கிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications