கொடாக் நிறுவனத்தின் புதிய சூப்பர் ஜூம் கேமரா!!

|

உலக அளவில் உள்ள பிரபலமான கேமரா நிறவனங்களில் கொடாக் நிறுவனமும் ஒன்று. டிஜிட்டல் கேமரா தயாரிக்கும் முன்னனி நிறுவனங்களிலும் ஒன்றாகவும் இந்நிறுவனம் விளங்குகிறது. கொடாக் நிறுவனம் PIXPRO AZ 361 என்ற புதிய சூப்பர் ஜும் கேமராவை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

இந்த கேமரா 36X ஆப்டிக்கல் ஜும் கொண்டுள்ளது. இதன் லென்ஸ் 26mm வைய்ட் ஆங்கிள் வரை படம் பிடிக்கும். இதில் 16 மெகாபிக்சல் CCD சென்ஸார் உள்ளது. 3 இன்ஞ் எல்சிடி ஸ்கிரீன் இதில் உள்ளது. இந்த கேமராவில் MOV containerயை பயன்படுத்தி நீங்கள் 720p ஹச்டி வீடியோக்களை பிடிக்கலாம். இந்த கேமராவின் படங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

 PIXPRO AZ 361

PIXPRO AZ 361

கொடாக் சூப்பர் ஜூம் கேமரா

 PIXPRO AZ 361

PIXPRO AZ 361

கொடாக் சூப்பர் ஜூம் கேமரா

 PIXPRO AZ 361

PIXPRO AZ 361

கொடாக் சூப்பர் ஜூம் கேமரா

 PIXPRO AZ 361

PIXPRO AZ 361

கொடாக் சூப்பர் ஜூம் கேமரா

 PIXPRO AZ 361

PIXPRO AZ 361

கொடாக் சூப்பர் ஜூம் கேமரா

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X