ஒரு லைவ் கிரிக்கெட் போட்டியில் எத்தனை கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா?

Written By:

இந்தியாவில் அதிகப்படியான மக்கள் கிரிக்கெட் போட்டியை வரும்புகின்றனர், மேலும் அதிகப்படியான மக்கள் டிவி, மற்றும் இன்டர்நெட் போன்றவற்றை பயன்படுத்தி ஆர்வமாக கிரிக்கெட் போட்டியை பார்க்கின்றனர், உலகநாடுகள் முழுவதும் கிரிக்கெட் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாக உள்ளது.

குறிப்பாக கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பு செய்ய பல்வேறு அதிநவீன கேமராக்கள் பயன்படுத்தப்படுகறது, அவை மிகத்துள்ளியமாக வீடியோ எடுக்கும் ஆற்றலை கொண்டவையாக உள்ளது. இதன் மூலம் மக்கள் விளையாட்டு மைதானத்தில் உள்ள அனைத்துவிதமான காட்சிகளையும் பார்க்க முடியும். மேலும் பல்வேறு செயல்திறன் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பு செய்கிறது இப்போது வந்திருக்கும் புதிய வகை கேமராக்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கிரிக்கெட் போட்டி:

கிரிக்கெட் போட்டி:

ஒரு நேரடி கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பு செய்ய 30க்கும் மேற்பட்ட கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் 80 பணியாளர்கள் இந்த ஒளிபரப்புக்கு தேவைப்படுகின்றனர். மைதானத்தில் பார்வையாளர்கள் உட்பட அனைத்தும் மிகத்துள்ளியமாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

கேமரா:

கேமரா:

போட்டியை ஒளிபரப்பு செய்யப்படும் கேமரா வரிசைகள் : அல்ட்ரா மோஷன் காமிராக்கள், ஸ்பைடர் காம், ஸ்டம்ப் காம், அம்பியர் காம், பிளேர்காம் மற்றும் முக்கிய பகுப்பாய்வு கொண்ட கிராபிக்ஸ் காம் போன்ற 30க்கும் மேற்ப்பட்ட கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பார்வையாளர்:

பார்வையாளர்:

இதில் பார்வையாளர்கள் துள்ளியமான நடவடிக்கையை எடுக்க ஏழு தீவிர-மோஷன் காமிராக்கள், ஸ்பைடர் காம் மற்றும் கிராபிக்ஸ் காம் போன்றவைப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஒளிபரப்பில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

கட்டுப்பாட்டு அறை:

கட்டுப்பாட்டு அறை:

அனைத்து கேமராக்களில் எடுக்கும் காட்சியை கட்டுப்பாட்டு அறையின் மூலம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது, இதற்கென தனிப்பட்ட அத்துறையின் இயக்குனர் அனுமதியுடன் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
How many cameras are used for covering a cricket match : Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்