டேப்லட்டின் வரலாறு பாருங்க

By Keerthi
|

கூகுளின் தற்போதைய புதிய அப்ள்க்கேஷன் என்ன தெரியுமா கூகுள் டேப்லட் கஃபே.

இந்த அப்ளிகேஷன் தற்போது அனைத்து டேப்லட்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் டேப்லட்டின் விற்பனை மேலும் சூடு பிடிக்கும் எனத் தெரிகிறது.

சரி அது இருக்கட்டும் இந்த டெப்லட்களை கண்டுபிடித்தவர் யார் என்று தெரியுமா?

இதோ அந்த குட்டி வரலாறை கீழே பாருங்கள்.....

Click Here for New Tablets Gallery

டேப்லட்டின் வரலாறு பாருங்க

டேப்லட்டின் வரலாறு பாருங்க

முதன் முதலில் டேப்லட்டை கண்டுபிடித்தவர் ஆப்பிளின் பவுண்டர் ஆன ஸ்டீவ் ஜாப்ஸ் தான்.

முதல் டேப்லட் 1987 ல் வெளிவந்தது இது லினக்ஸ்ல் செயல்பட்டது.

டேப்லட்டின் வரலாறு பாருங்க

டேப்லட்டின் வரலாறு பாருங்க

இரண்டாவது டேப்லட் 1989 ல் MS DOS ல் வெளிவந்தது. அப்போது இதன் விலை மிக அதிகமாக இருந்தது.

டேப்லட்டின் வரலாறு பாருங்க

டேப்லட்டின் வரலாறு பாருங்க

ஆப்பிளின் முதல் டேப்லட் 1993 ல் தான் வெளிவந்தது.

டேப்லட்டின் வரலாறு பாருங்க

டேப்லட்டின் வரலாறு பாருங்க

1999 ல் பால்ம் கம்பெனியால் PDA டேப்லட் வெளிவந்தது.

டேப்லட்டின் வரலாறு பாருங்க

டேப்லட்டின் வரலாறு பாருங்க


2000 ல் தான் மைக்ரோசாப்டின் முதல் டேப்லட் வெளியிடப்பட்டது.

டேப்லட்டின் வரலாறு பாருங்க

டேப்லட்டின் வரலாறு பாருங்க

2002 ல் அதில் சில மாற்றங்களை செய்து டேப்லட் பி.சி. என்ற பெயரில் மைக்ரோசாப்ட் வெளியிட்டது.

டேப்லட்டின் வரலாறு பாருங்க

டேப்லட்டின் வரலாறு பாருங்க

மோஷன் கம்பியூட்டர் டேப்லட் 2000 ல் வெளிவந்தது ஆனால் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

டேப்லட்டின் வரலாறு பாருங்க

டேப்லட்டின் வரலாறு பாருங்க


2010 ஆப்பிளின் ஐ பேட் தான் டேப்லட்டின் பெருமையை உலகறிய செய்தது.

டேப்லட்டின் வரலாறு பாருங்க

டேப்லட்டின் வரலாறு பாருங்க


அதன் பின்பு தான் சாம்சங்கும் களத்தில் இறங்கியது.

டேப்லட்டின் வரலாறு பாருங்க

டேப்லட்டின் வரலாறு பாருங்க


பின்பு 200 டாலருக்கே அமெசான் டேப்லட் வெளிவந்தது.

டேப்லட்டின் வரலாறு பாருங்க

டேப்லட்டின் வரலாறு பாருங்க


சோனி 2011 ல் தனது S2 டேப்லட்டை வெளியிட்டது.

டேப்லட்டின் வரலாறு பாருங்க

டேப்லட்டின் வரலாறு பாருங்க

2012 ல் மைகேரோசாப்ட் புதிய டேப்லட்டை வெள்யிட்டு தோல்வி கண்டது.

டேப்லட்டின் வரலாறு பாருங்க

டேப்லட்டின் வரலாறு பாருங்க

தற்போது ஆசஸ் புது வகையான டேப்லட்டை கண்டுபிடிக்கும் முயற்ச்சியில் இறங்கியுள்ளது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X