இந்தியா: கோப்ரோ ஹீரோ ஸ்போர்ட்ஸ் & ஆக்‌ஷன் கேமரா அறிமுகம்.!

|

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹீரோ ஸ்போர்ட்ஸ் & ஆக்‌ஷன் கேமரா மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது கோப்ரோ நிறுவனம். ஆக்‌ஷன் கேமராவுக்கு பெயர் போன கோப்ரோ, 360 கோணத்தில் வீடியோக்களையும், புகைப்படங்களையும் எடுக்கும் தன்மை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா: கோப்ரோ ஹீரோ ஸ்போர்ட்ஸ் & ஆக்‌ஷன் கேமரா அறிமுகம்.!

குறிப்பாக கோப்ரோ அதன் ஹீரோ ஸ்போர்ட்ஸ் & ஆக்‌ஷன் கேமராவை சாகச ஆர்வலர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் நாடு முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது இந்த அட்டகாசமான கேமரா மாடல்.

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட கோப்ரோ ஹீரோ ஸ்போர்ட்ஸ் & ஆக்‌ஷன் கேமரா பொறுத்தவரை வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் விற்பனைக்குவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிளிப்கார்ட் வலைதளம் மூலம் இந்த அட்டகாசமான கேமராவை வாங்க முடியும். மேலும் இந்த சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.18,000 வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா: கோப்ரோ ஹீரோ ஸ்போர்ட்ஸ் & ஆக்‌ஷன் கேமரா அறிமுகம்.!

இந்த கோப்ரோ ஹீரோ ஸ்போர்ட்ஸ் & ஆக்‌ஷன் கேமராவில் 4கே வீடியோ பதிவு செய்யும் வசதி உள்ளது, அதன்பின்பு 10மெகாபிக்சல் சிஎம்ஒஎஸ் சென்சார் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தில் 4ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது.

இந்த கோப்ரோ சாதனம் வாட்டர் ப்ரூஃப் அம்சம் கொண்டுள்ளது, அதன்பின்பு வைட்-வியூ,வாய்ஸ் கண்ட்ரோல் போன்ற ஆதரவுகளுடன் கோப்ரோ ஹீரோ ஸ்போர்ட்ஸ் & ஆக்‌ஷன் கேமரா வெளிவந்துள்ளது. மேலும் 117 கிராம் எடைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

இந்தியா: கோப்ரோ ஹீரோ ஸ்போர்ட்ஸ் & ஆக்‌ஷன் கேமரா அறிமுகம்.!

இதற்கு முன்பு வந்த கோப்ரோ ஹீரோ06 பிளாக்,ஹீரோ05 பிளாக், மற்றும் ஹீரோ06 பிளாக் செஷன் சாதனங்கள் முறையே ரூ.37,000, ரூ.27,000 மற்றும் 18,000- என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)

கோப்ரோ கடந்தகாலங்களில் ஓம்னி என்றழைக்கப்பட்ட உயர் ரக-கோளவியல் வீடியோ ரிக் என்ற அம்சத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தது.
ஓம்னி அதன் ஆறு கேமிராக்களில் இருந்து படங்களை இணைத்துக் கொடுக்கும் வசதி கொண்டது. ஆனால், அது வாடிக்கையாளர்களுக்கு எட்டாக்கனியாக சுமார் 4,999 டாலர் விலையை கொண்டிருந்தது.

Best Mobiles in India

English summary
GoPro HERO Sports and Action Camera Launched in India; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X