துல்லியமான புகைப்படங்கள் எடுக்க வேண்டுமா..?
oi
-Karthikeyan
By Karthikeyan

இந்தியாவில் தனது கேமரா வர்த்தகத்தை நிலை நிறுத்த பிஜிபில்ம் நிறுவனம் ஒரு புதிய கேமராவை இந்திய சந்தையி்ல களமிறக்கி இருக்கிறது. இந்த கேமராவுக்கு பிஜிபில்ம் எஸ்எல்300 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இது ஒரு எஸ்எல்ஆர் ப்ரிட்ஜ் சூப்பர் சூம் என்ற நவீன தொழில்நுட்ப வசதிகொண்ட கேமரா. இது 30எக்ஸ் ஆப்டிக்கல் சூமுடன் வருகிறது. இந்த கேமரா 1/2.3 இன்ச் சிசிடி சென்சார் மற்றும் 14 மெகா பிக்சலுடன் வருகிறது.
இந்த கேமரா மேக்ரோ போட்டோ கிராபிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். குறிப்பாக 2 செ.மீ. தூரம் அதாவது மிக மிக அருகில் இருக்கும் பொருள்கள் மற்றும் நபர்களை மிகத் தெளிவாகத் துல்லியமாக எடுக்கும் திறனை இந்த கேமரா கொண்டிருக்கிறது. அதற்கான அருகாமை போக்கஸ் வசதியை இந்த கேமரா வைத்திருக்கிறது.
பார்ப்பதற்கு இந்த கேமரா சற்று பெரியதாக தெரியும். அதனால் இதை கையாள்வது சற்று சிரமமாக இருக்கும். ஆனால் இது எடுக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் மிக மிக சூப்பராக இருக்கும்.
இந்த புதிய கேமரா ரூ.19,499க்கு விற்கப்படுகிறது. மேலும் இது 2 வருட உத்திரவாதத்துடனும் வருகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications