இந்த கேமராவுல போட்டோ எடுத்தா கண்ணுல ஒத்திக்கலாம்!

பிஜிபில்ம் நிறுவனம் பைன்பிக்ஸ் கேமரா வரிசையில் புதியதொரு கேமராவை சமீபத்தில் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய கேமராவிற்கு பிஜிபில்ம் பைன்பிக்ஸ் எஎக்ஸ்550 என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இந்த புதிய பின்பிக்ஸ் கேமரா பல நவீன தொழில் நுட்பங்களுடன் வருகிறது. குறிப்பாக 16 மெகா பிக்சல் ரிசலூசன் கொண்ட சிசிடி இமேஜ் சென்சார், 5எக்ஸ் ஆப்டிக்கல் சூம் கொண்ட பிஜினோன் லெனஸ், 2.7 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 720 பி ரிசலூசன் அளவில் மூவி பதிவிறக்கம் செய்யும் வசதி போன்ற தொழில் நுட்பங்களைக் கொண்டிருக்கிறது.
மேலும் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், ப்ளாஷ், ஆட்டமேட்டிக் சீன் ரிகக்னிசன், அதிவேக ஆட்டோ போக்கஸ், சிவப்பு ஐ ரிமூவல், முகம் மற்றும் புன்னகை டிடக்சன் போன்ற இதற வசதிகளையும் இந்த கேமரா வழங்குகிறது.
இந்த பைன்பிக்ஸ் கேமரா மிகவும் மெலிதாக இருப்பதால் பார்ப்பதற்கு அழகாகவும் அதே நேரத்தில் ஸ்டைலாகவும் இருக்கிறது. இது ஒரு கையடக்க கேமரா ஆகும். மேலும் இந்த கேமரா இரண்டு நிறங்களில் வருகிறது. அதோடு இதை வெளியில் எடுத்துச் செல்வதற்கும் மிக எளிதாக இருக்கும்.
இந்த புதிய கேமராவின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications