Home
Camera

பிஜிபில்ம் வழங்கும் ஸ்பெஷல் எடிசன் ப்ளாக் பாக்ஸ் எக்ஸ்100

By Karthikeyan
பிஜிபில்ம் வழங்கும் ஸ்பெஷல் எடிசன் ப்ளாக் பாக்ஸ் எக்ஸ்100

பிஜிபில்ம் சமீபத்தில் தனது எக்ஸ்100 ப்ளாக் ஸ்பெஷல் எடிசன் பாக்சை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த சாதனம் கேமரா மற்றும் அதன் அக்சஸரிகளுடன் வருகிறது. குறிப்பாக புகைப்படத் துறையில் ஈடுபடுவோருக்கு இந்த சாதனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த எக்ஸ்100 ப்ரீமியம் எடிசன் பாக்ஸ் செட், ஒரு எக்ஸ்100 கருப்பு கேமரா, ப்ரொடெக்டர் பில்டர், அடாப்டர் ரிங் லெனஸ் ஹூட் மற்றும் கருப்பு மற்றும் சிவப்பு நிறம் கொண்ட தோல் பை இவற்றைக் கொண்டிருக்கும். முதலில் இந்த செட் 10000 யூனிட்டுகள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இந்த செட்டுகள் விற்று தீர்ந்த பின்பே அடுத்த தயாரிப்பு தொடங்கும்.

இந்த பிஜிபில்ம் எக்ஸ்100 பல நல்ல தொழில் நுட்பங்களைக் கொண்டிருக்கிறது. அதாவது 12 மெகா பிக்சல் கொண்ட எபிஎஸ்-சி அளவிலான சிமோஸ் சென்சார், 1280 x 720 பி வீடியோ பதிவு, 23 எம்எம் எப்2 லெனஸ், உயர்தர வியூவ் பைன்டர், 2.8 இன்ச் அளவிலான எல்சிடி திரை மற்றும் பில்ட் இன் ப்ளாஷ் போன்ற தொழில் நுட்பங்களை இந்த கேமரா செட் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்பெஷல் எடிசன் கேமரா கருப்பு நிறத்தில் மிக அழகாக இருக்கிறது. இதன் விலை ரூ.150000 ஆகும். விலை அதிகமாக இருந்தாலும் இந்த கேமரா தரத்திலும் தொழில் நுட்பத்திலும் மிக சூப்பராக இருக்கும் என நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X