Home
Camera

பிஜிபில்மின் ஒரு புதிய பயணக் கேமரா!

By Karthikeyan
பிஜிபில்மின் ஒரு புதிய பயணக் கேமரா!

பிஜிபில்ம் நிறுவனம் இன்று ஒரு புதிய கேமராவை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. இந்த கேமராவிற்கு எப்800இஎக்ஸ்ஆர் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த கேமரா ஒரு டிராவல் சூம் கேமரா ஆகும். அதற்காக இந்த கேமரா ஒரு 25-50எம்எம் எப்/3.5-5.6 ஆப்டிக்கல் லென்சைக் கொண்டிருக்கிறது.

மேலும் இந்த கேமரா பிஜிபில்மின் பிராபிரியேட்டரி தொழில் நுட்பத்துடன் ஒரு 16எம்பி சென்சாரையும் கொண்டுள்ளது. இந்த கேமரா பயணத்திற்கு பக்கபலமாக இருக்கும். குறிப்பாக பயணத்தின் போது பார்க்கும் இயற்கை காட்சிகள், அதிசயங்கள் மற்றும் வினோதங்கள் ஆகியவற்றை மிகத் துல்லியமாக போட்டோ எடுக்கவோ அல்லது வீடியோ எடுக்கவோ முடியும்.

இந்த கேமரா வயர்லஸ் பைல் பரிமாற்ற வசதியைக் கொண்டிருக்கிறது. அதனால் இதில் எடுக்கும் வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை நேரடியாக ஆன்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களுக்கு மிக எளிதாக அனுப்ப முடியும். ஒரே நேரத்தில் 30 போட்டோக்களை அனுப்ப முடியும்.

இந்த கேமரா முழுமையான எச்டி வீடியோவையும் எடுக்கும் வசதி கொண்டது. வரும் ஆகஸ்டில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இதன் விலை 349 அமெரிக்க டாலர்களாகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X