நம்பமுடியாத வின்டேஜ் செல்பீக்கள் - நாங்கலாம் அப்போவே அப்படி.!

வின்டேஜ் காலத்தில் அதாவது ஸ்மார்ட்போன்கள் உருவாக்கம் பெரும் காலத்திற்கு முன்னரே எடுக்கப்பட்ட செல்பீக்களின் தொகுப்பு.

|

சீக்கிரமாக 'செல்பீ' மென்டல் ஆஸ்பத்திரி ஒன்று கட்ட வேண்டும் போலிருக்கிறது, அந்த அளவிற்கு போய்க்கொண்டு இருக்கிறது செல்பீ மீதான மோகம். இருந்தாலும் அதுவொன்றும் பெரிய தேசக்குற்றம் இல்லயே.

நம்பமுடியாத வின்டேஜ் செல்பீக்கள் - நாங்கலாம் அப்போவே அப்படி.!

முதலில் போட்டோ எடுக்கும் போது லேசாக வெட்கப்பட்ட நம் மக்கள் இப்போது கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம நினைச்ச இடத்துல, இஷ்டப்பட்ட போஸ் கொடுத்து, நின்னு, போட்டோவா எடுத்து தள்ளுறாங்க.. செல்பீக்களை லைக் பண்ணாமல், பார்க்காமல் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமை விட்டு வெளியே வரவே முடியாது என்ற நிலை வேறு உருவாகி விட்டது.

இதெல்லாம் நம்ம தலைமுறை ஆரம்பிச்சி வச்சதுதான் என்று பெருமை பீத்திக்கொள்ள நினைக்கும் தருணத்தில் "இல்ல பேராண்டிகளா.. உங்களுக்கு முன்னயே செல்பீ எடுத்து தள்ளிருக்கோம்" என்ற நமது பாட்டி, தாத்தாக்களின் வாய்ஸ் கிளம்புகிறது. நம்ப முடியவில்லையா.? - இதோ வின்டேஜ் காலத்தில், அதாவது ஸ்மார்ட்போன்கள் உருவாக்கம் பெறும் காலத்திற்கு முன்னரே எடுக்கப்பட்ட செல்பீக்களின் தொகுப்பு. ஆச்சரியப்பட வைக்கும் வின்டேஜ் செல்பீக்களுடன் இணைந்து, தற்காலத்தில் உங்களுக்கு செல்பீ எடுக்க உதவும் நோக்கத்தில் சில செல்பீ டிப்ஸ்களும் வழங்கியுள்ளோம். டபுள் டமாக்காவை என்ஜாய் பண்ணுங்க.!

#டிப் 01 :

#டிப் 01 :

முதலில் உங்கள் 'லுக்'கை மாற்றுங்கள்.

#டிப் 02 :

#டிப் 02 :

'ரூல் ஆப் தேர்ட்'டை மறக்க வேண்டாம்.

#டிப் 03 :

#டிப் 03 :

கிடைக்கும் ஒளியை பயன் படுத்த தெரிய வேண்டும்.

#டிப் 04 :

#டிப் 04 :

உங்கள் 'ஆங்கிளை' மாற்றுங்கள்.

#டிப் 05 :

#டிப் 05 :

முன்பக்க கேமிராவை பயன்படுத்த வேண்டும்.

#டிப் 06 :

#டிப் 06 :

செல்பீயின் போது இரண்டு கைகளையும் பயன்படுத்தவும்.

#டிப் 07 :

#டிப் 07 :

நெருக்கமாக 'கிளிக்' செய்யவும்.

#டிப் 08 :

#டிப் 08 :

உங்கள் கண், ஹேர் ஸ்டைல் மற்றும் கன்னங்கள் சற்று பிரகாசமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

#டிப் 09 :

#டிப் 09 :

'செல்பீ பில்டரை' மாற்றி மாற்றி முயற்சி செய்யவும்.

#டிப் 10 :

#டிப் 10 :

முடிந்தவரை 'செல்பீ ஸ்டிக்' பயன்படுத்தவும்.

#டிப் 11 :

#டிப் 11 :

மறக்காமல் எடுத்த போட்டோவை 'எடிட்' செய்யவும்.

#டிப் 12 :

#டிப் 12 :

நெருக்கமாக 'க்ராப்' செய்யவும். இது பொருத்தமாக இருக்கும்.

#டிப் 13 :

#டிப் 13 :

சுவாரசியம் சேர்ப்பது மிக அவசியம் இல்லையெனில் 'போர்' ஆகிவிடும் உங்கள் செல்பீ.

#டிப் 14 :

#டிப் 14 :

தொப்பி அல்லது கூலிங் கிளாஸ் போன்றவைகளை மாட்டிக் கொள்ளலாம்.

#டிப் 15 :

#டிப் 15 :

சந்தோசம், சிரிப்பு, கோபம், நக்கல் எல்லாத்தையுமே வெளிப்படுத்தனும். உம்ம்னு இருக்க கூடாது.

#டிப் 16 :

#டிப் 16 :

கண்ணாடி முன் நின்று முழு செல்பீ எடுக்கலாம். இது உங்கள் ஆடை, உருவத்தை இன்னும் நன்றாக எடுத்துக் காட்டும்.

#டிப் 17 :

#டிப் 17 :

டைம் செட் செய்து வைத்து விட்டு கேமிரா முன் நின்று எடுத்துக் கொள்ளும் செல்பீ.

#டிப் 18 :

#டிப் 18 :

கழுத்தை சற்று முன்னால் வைத்து நீட்டிய படி எடுத்தால், இன்னும் கொஞ்சம் எடுப்பாக இருக்கும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Few Vintage Selfies Before Smartphones with useful selfie tips. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X