நிக்கான் வழங்கும் அட்டகாசமான புதிய கேமரா!

கேமரா உலகில் கொடிகட்டி பறக்கும் நிக்கன் நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய ஆரம்ப நிலை டிஎஸ்எல்ஆர் கேமராவை இந்தியாவில் களமிறக்கி இருக்கிறது. இந்த கேமராவிற்கு டிஎஸ்எல்ஆர் நிக்கன் டி3200 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இது ஒரு துல்லியமான கேமராவாகும். இந்த கேமரா 24 எம்பி சென்சாரைக் கொண்டிருப்பதால் இதன் ஐஎஸ்ஒ சென்சிட்டிவிட்டி 100 முதல் 6400 வரை இருக்கும். அதோடு இந்த கேமராவில் நிக்கனின் எக்ஸ்பீடு 3 இமேஜ் ப்ராசஸிங் சிப் இருப்பதால் இதன் போட்டோ எடுக்கும் வேகமும் அபாரமாக இருக்கும்.
மேலும் இந்த புதிய கேமரா நிக்கனின் சீன் ரெக்கக்னிசன் சிஸ்டம் கொண்டிருக்கிறது. அதனால் எந்த சூழலிலும் இது மிகத் துல்லியமான படங்களை எடுக்கும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இந்த கேமரா சூப்பரான எல்சிடி திரையுடன் வருகிறது. அதோடு இந்த கேமரா வைபை மற்றும் வயர்லஸ் மொபைல் அடாப்டர் ஆகிய வசதிகளுடன் வருகிறது.
இந்த நிக்கன் டி3200 கேமரா கருப்பு மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் வருகிறது. எஎப்-எஸ் 18-105எம்எம் விஆர் கிட் லென்ஸ் கேமரா ரூ.48,950க்கும் அதே நேரத்தில் எஎப்-எஸ் 18-55எம்எம் விஆர் கிட் லென்ஸ் கேமரா ரூ.32,250க்கும் விற்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications