டி.எஸ்.எல்.ஆர். கேமராக்களில் கிராப் ஃபிரேம் மற்றும் ஃபுல் ஃபிரேம் இடையே உள்ள வித்தியாசங்கள்

|

டி.எஸ்.எல்.ஆர். கேமராக்களை வாங்கும் முன் அதிகப்படியான ஆய்வு மேற்கொண்டு நமக்கு பயனுள்ள மாடலை தேர்வு செய்ய வேண்டும்.

கிராப் ஃபிரேம் மற்றும் ஃபுல் ஃபிரேம் இடையே உள்ள வித்தியாசங்கள்

பல்வேறு குழப்ப நிலைகளை தவிர்த்து நம்மில் எழும் முக்கிய கேள்வி - ஃபுல் ஃபிரேம் கொண்ட கேமராவா அல்லது கிராப் ஃபிரேம் கொண்ட கேமராவை வாங்குவதா? பாயின்ட் அண்ட் ஷூட் கேமராக்களை வாங்கும் போது இந்த அம்சம் தேவையற்றதாக இருந்தாலும், டி.எஸ்.எல்.ஆர். வகை கேமராக்களை பொருத்த வரை இந்த அம்சம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

இந்த விஷயத்தில் உங்களது வேலையை சுலபமாக்க ஃபுல் ஃபிரேம் மற்றும் கிராப் ஃபிரேம் கேமராக்களுக்கான வித்தியாசங்களை வழங்கியுள்ளோம்.

ஃபுல் ஃபிரேம்:

ஃபுல் ஃபிரேம்:

ஃபுல் ஃபிரேம் டி,எஸ்.எல்.ஆர். கேமராவில் உள்ள இமேஜ் சென்சார் 35 மில்லிமீட்டர் அளவு ஃபார்மேட் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஃபுல் ஃபிரேம் சென்சார்களில் அதிக புகைப்பட தரம் மற்றும் அதிக ஐ.எஸ்.ஒ செயல்பாடுகளில் சிறப்பாக இருக்கிறது. ஃபுல் ஃபிரேம் மற்றும் கிராப் ஃபிரேம் இடையே காணப்படும் அதிகப்படியான வித்தியாசமே அதன் ஃபீல்டு ஆஃப் வியூ தான் எனலாம்.

அதிகப்படியான அம்சங்கள் தேவைப்படும் புகைப்பட கலைஞர்கள் பெரும்பாலும் ஃபுல் ஃபிரேம் கேமராக்களை தேர்வு செய்வர். கூடுதலாக ஃபுல் ஃபிரேம் சென்சார்கள் வைடு ஆங்கிள் பணிகளில் அதிகப்படியான அம்சங்களை வழங்கும்.

கிராப் ஃபிரேம்:

கிராப் ஃபிரேம்:

கிராப் ஃபிரேம்களில் சிறிய சென்சார் கொண்டிருக்கும். இவை 35 மில்லிமீட்டர் அளவை விட குறைவாக இருக்கும். கிராப் சென்சார்களில், அவர்கள் வாங்கும் கேமராக்கள் சிறியதாக இருக்கும். மேலும் இதில் குறுகிய ஆங்கிள் வியூ மற்றும் டெலிபோட்டோ எஃபெக்ட்டினை அதிகப்படுத்தும்.

ஃபேஸ்புக்கில் மில்லியன் கணக்கான லைக்குகளை முறைகேடாக பெறுவது சாத்தியமா?ஃபேஸ்புக்கில் மில்லியன் கணக்கான லைக்குகளை முறைகேடாக பெறுவது சாத்தியமா?

உங்களுக்கானது எது

உங்களுக்கானது எது

இயற்கை, விலங்குகள், விளையாட்டுக்களை படமாக்க நினைப்போருக்கு கிராப் சென்சா் சிறப்பானதாக இருக்கும். மறுபுறம் ஃபுல் ஃபிரேம் கொண்ட கேமராஉங்களது லென்ஸ்களை வழக்கமான ஃபோக்கல் லென்த்களிலும், அதிக ஐ.எஸ்.ஒ.க்களில் பயன்படுத்த வழி செய்கிறது.

அதிகப்படியான இயற்கை மற்றும் குறைந்த வெளிச்சம், இயற்கை நிலைக்காட்சிகளை படமாக்க ஃபுல் ஃபிரேம் கேமராக்கள் பயனுள்ளதாக இருக்கும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Among many confusions, one such questions are whether to select a Full Frame camera or Crop Frame camera?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X