போட்டோகிராபி லவ்வர்ஸ் மட்டும் இதை பார்க்கவும்....!
இன்று போட்டோகிராபி என்ற துறை வேகமாக மேலே சென்று கொண்டிருப்பதை நாம் நன்கு கவனித்தால் தெரியும் அந்த வகையில் அந்த துறையில் எத்தனையோ நவீன தொழிநுட்பங்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
உண்மையில் இவற்றை கண்டால் நமக்கு சற்று வியப்பாக தான் இருக்கின்றன அப்படி என்னதான் இருக்கின்றது என்று கேட்கிகீற்ரிகலளா.
இதோ இவைதாங்க இப்ப போட்டோகிராபி துறையில் கலக்கி கொண்டிருக்கும் நாம் அறியாத சில பொருட்கள்...

#1
இந்த லென்ஸ வெச்சு நாம்ம சாதாரண கேமரா மொபைலில் இருந்து கூட நல்லா சூம் பண்ணி எடுக்காலம்ங்க...

#2
இது ஹை டெக் கேமரா லென்ஸூங்க

#3
கேமரா லென்லையே பென்டிரைவாக பயன்படுத்திக்கலாம்ங்க

#4
இதோ இப்படி தான்

#5
இத பாத்திங்களா அண்ணாச்சி... காபி குடிக்கற கப்பு செம டிஸைன்ல

#6
இதே தாங்க அது

#7
இதுதாங்க முன்ன பாத்தோம்ல கேமரா சூம் லென்ஸ் அதுதான்

#8
இதுவும் அதே தாங்க

#9
போட்டோ பிரெம் மாடல்ல பாருங்க எப்படி இருக்குன்னு

#10
இது ஒரு வித குட்டி கேமராங்க

#11
இவ்ளோ தாங்க அதோட சைஸ்

#12
உங்க போட்டோவ இப்படி ஒட்டி அழகு பாருங்க.. செமயா இருக்கும்... ம்ம்ம் புரியுது புரியுது நெக்ஸ்ட்

#13
இது கேமரா லென்ஸ் வித் வாட்ச்ங்க

#14
போட்டோ ஆல்பத்த இப்படியும் யூஸ் பண்றாங்க பாருங்க

#15
குட்டி பவுச்ங்க இது

#16
கேமராவுக்கு சார்ஜ் ஏத்தும் சோலார் பேனல்ங்க இது...


Click it and Unblock the Notifications