Just In
- 43 min ago
நெட்ஃபிலிக்ஸ்: 50% சலுகையுடன் அறிமுகம் செய்துள்ள வருடாந்திர சந்தா இவ்வளவு தானா?
- 1 hr ago
5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் அட்டகாசமான மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போன்.!
- 1 hr ago
2019-ஐ கலக்கிய நிகழ்வுகள்: கூகுளில் அதிகம் தேடப்பட்ட பட்டியல்கள்
- 3 hrs ago
1ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ ப்ரீபெய்ட் சிறந்த திட்டமா? அல்லது ஏர்டெல் சிறந்த திட்டமா?
Don't Miss
- Lifestyle
போரடிக்கிற செக்ஸ் வாழ்க்கையை மீண்டும் சூப்பராக மாத்துறது எப்படினு தெரியுமா?
- Movies
இந்திய கிரிக்கெட் மேட்சிலும் ஹீரோ புரொமோஷன்.. வேற லெவலில் கெத்து காட்டும் கே.ஜே.ஆர்!
- News
பக்கத்தில் யோகி.. பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்தபடி.. கங்கையில் பிரதமர் மோடி போட்டிங்
- Finance
தங்கம் விலை வீழ்ச்சி..! 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை சரிவு..!
- Sports
மெஸ்ஸி 2 கோல் அடித்து அசத்தல் ஆட்டம்.. ஜாம்ஷெட்பூருக்கு எதிராக டிரா செய்த கேரளா பிளாஸ்டர்ஸ்!
- Automobiles
மாஸ்... ரஷ்ய ராக்கெட் மூலம் விண்ணில் பாயும் இந்திய இளைஞர்களின் செயற்கைகோள்... எதற்காக தெரியுமா?
- Education
பொறியியல் பட்டதாரிகளுக்கு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்! கைநிறைய ஊதியம்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிறு பொருளையும் 45கிலோமீட்டர் அப்பால் இருந்து கண்டுபிடிக்கும் சீன கண்காணிப்பு கேமரா!
கடந்த வருட இறுதியில் ஜின்குன் டெக் எனும் சீன பிராண்டால் வடிவமைக்கப்பட்ட அசாதாரணமான ஒரு புதிய கேமரா பற்றி நாம் தெரிந்துகொண்டோம்.
இப்போது அதை விடச் சிறந்த மேமராவைப் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் விஞ்ஞானிகளுக்கு நன்றி கூறியே ஆக வேண்டும். இந்த புதிய கேமராவைப் பற்றி கேள்விப்படுவது என்னவெனில், இது பல மைல்களுக்கு அப்பால் உள்ளவற்றையும் காணும் திறன்கொண்டது ஆகும்.

சீனா
சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள ஷூ பாக்ஸ்-அளவிலான புதிய கேமரா அமைப்பு, கண்காணிப்புக்கு சரியானவை என்று கூறுகிறார்கள். ஏன்?. ஏனெனில் அதனால் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொருட்களை கூட அடையாளம் காண முடியும்.

ஜீன் பிங் லீ
அந்த பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ள ஜீன் பிங் லீ மற்றும் அவரது குழு, சமீபத்தில் தங்கள் புதிய கேமராவை அறிமுகப்படுத்தியது. அது எடுத்துச்செல்வதற்கு எளிதாக சிறியதாக மட்டும் இல்லாமல், மிகவும் விலை மலிவானதாகவும் உள்ளது. இதற்காக புதிய லேசர் இமேஜிங் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கு நன்றி கூறவேண்டும். குறிப்பாக மக்களை உளவு பார்ப்பதற்கென்றே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கேமரா பற்றி நீங்கள் இதை மட்டும் தெரிந்துகொண்டால் போதாது.

லிடார் தொழில்நுட்பத்தின் மூலம்
முந்தைய லிடார் தொழில்நுட்பத்தின் மூலம் லேசரை எதிர்வினையாற்றி எதிர்கொள்வதன் மூலம் 16 கி.மீ. தொலைவில் பொருட்களை கண்காணிக்க முடிந்தது. இந்த புதிய கேமரா அதைக்காட்டிலும் மூன்று மடங்கு திறன்கொண்டது.இருபரிமாண படங்கள் மட்டுமில்லாமல், பொருட்களின் முப்பரிமாண மாதிரிகளையும் கைப்பற்றக்கூடியது.

புதிய முறைகளை பயன்படுத்தியுள்ளனர்
விஞ்ஞானிகள் இந்த கேமராவை மேம்படுத்த சில புதிய முறைகளை பயன்படுத்தியுள்ளனர். முதலாவதாக,பொருளிலி இருந்து திரும்பிவரும் லேசரில் உள்ள அனைத்து ஃபோட்டான்களையும் கைப்பற்றி மாற்றுவதற்கு பதிலாக, அது கருத்தில் கொள்ளவேண்டியவற்றிற்கு தொலைவு வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இது ரெண்டர் செயல்பாட்டில் சத்தம் குறைந்து மிகவும் தெளிவான படத்தை வழங்கியது.

1550nm குறைந்த சக்தி
ஒரு புதிய 1550nm குறைந்த சக்தி அகச்சிவப்பு லேசர் பயன்படுத்தியன் மூலம் இந்த கேமராவின் வன்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனாவில் பொதுவாக காணப்படும் பனி அல்லது புகைமூட்டத்தை ஊடுருவிச் செல்லும் திறன் கொண்டதாக மாறியுள்ளது. மேலும் இது மனித கண்களை பாதிக்காது.

லேசர்
கூடுதலாக ஆராய்ச்சியாளர்கள் லேசர் மூலம் கைப்பற்றப்பட்ட தரவு புள்ளிகளின் எண்ணிக்கை ஒரு விரிவான படத்தை உருவாக்க மிக குறைவாக இருக்கிறது என்பதை கண்டறிந்தனர். எனவே உள்வரும் ஃபோட்டான்களை ஒன்றாக இணைத்து சாத்தியமான அளவிற்கு வெற்றிடங்களை நிரப்பும்
வகையில் ஒரு செயற்கை நுண்ணறிவு அல்காரிதம் உருவாக்கியுள்ளனர்.

45 கிமீ தொலைவில்
இவையனைத்தின் மூலம்,இந்த கேமரா 23 அங்குல நீளமுள்ள பொருளின் விவரங்களை 45 கிமீ தொலைவில் இருந்து வழங்க முடியும். இந்த வகையான அமைப்பானது, பாதுகாப்பு துறை கண்காணிப்பு, டிரான்ஸ் மற்றும் பலவற்றில் விலைமதிப்பற்றதாக இருக்கும். அதேசமயம் இன்னும் சில ஆண்டுகளில் விவாதிக்க கூட தனியுரிமை இருக்காது .
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790