அட்டகாசமான இரண்டு புதிய கெனான் கேமராக்கள்!
oi
-Karthikeyan
By Karthikeyan

கேமரா தயாரிப்பில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து வரும் கெனான் நிறுவனம் வரும் ஜூலை 23ல் இரண்டு புதிய மிரர்லெஸ் கேமராக்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் ஒரு கேமரா எபிஎஸ்-சி அளவிலான சென்சாரையும் அதே நேரத்தில் மற்ற கேமரா ஜி1எக்ஸ் அளவிலான சென்சாரையும் கொண்டிருக்கும் என்று வதந்திகள் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டு மிரர்லெஸ் கேமராக்களும் 18 மெகா பிக்சலுடன் வருகின்றன. கெனானின் இந்த புதிய மிரர்லெஸ் கேமராக்களைப் பற்றி ஏராளமான வதந்திகள் வந்தாலும் அது உண்மையாகவே இருக்கும் என்று தெரிகிறது. ஏனெனில் கெனான பலதரப்பட்ட புதிய லென்சுக்களை மிரர்லெஸ் கேமராக்களுக்காத் தயாரித்து வருகிறது.
மேலும் இந்த புதிய கேமராக்களில் இஎப் லென்சுக்களைப் பயன்படுத்த விரும்புவோருக்காக கெனான் இந்த புதிய கேமராக்களில் இஎப் அடாப்டரையும் வழங்குகிறது. ஆனால் இந்த இஎப் அடாப்டர், இஎப் லென்சுகளை மட்டும் சப்போர்ட் செய்யுமா அல்லது இஎப் மற்றும் இஎப்-எஸ் ஆகிய இரண்டு பார்மட்டுகளையும் சப்போர்ட் செய்யுமா என்பது இப்போது தெரியவில்லை.
கெனானின் இந்த இரண்டு புதிய மிரர்லெஸ் கேமராக்களும் புதிய நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் வருகின்றன என்பது உண்மை.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications