கேமரா லென்சுகளின் விலையை உயர்த்திய கெனான்
oi
-Karthikeyan
By Karthikeyan

கெனான் இந்தியா கேமரா லென்சுகளின் விலையை கணிசமான அளவு உயர்த்தி இருக்கிறது. குறிப்பாக 20 முதல் 30 சதவீதம் அளவிற்கு லென்சுகளின் விலையை கெனான் உயர்த்த இருக்கிறது கெனான். இந்த செய்தியானது இந்தியாவில் உள்ள கெனான் கேமராக்களைப் பயன்படுத்துவோருக்கு சற்று அதிர்ச்சியாகக்கூட இருக்கும்.
ஆனால் எல்லா லென்சுகளிலன் விலையையும் கெனான் உயர்த்தவில்லை. ஒருசில குறிப்பாக கெனான் 85எம்எம் எப்/1.8 லென்ஸ் ரூ.24,995க்கு இதுவரை விற்கப்பட்டு வந்தது. ஆனால் விலை உயர்வுக்குப்பின் இதன் விலை ரூ.32,995க்கு விற்கப்படுகிறது.
அமெரிக்காவில் இந்த லென்ஸ் 379 அமெரிக்க டாலர்களுக்கு அதாவது ரூ.21,660க்கு மட்டுமே விற்கப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து இந்த கெனான் லென்சுகளை வாங்கலாம். ஆனால் இந்த லென்சுகளுக்கு கெனான் இந்தியா உத்திரவாதம் வழங்காது.
கடந்த ஒரு வாரமாகவே கெனானின் குறிப்பிட்ட லென்சுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன. இந்த விலை உயர்வு இந்தியாவில் கெனான் கேமராக்களின் விற்பனையை வெகுவாகப் பாதிக்கலாம் என்று நம்பப்படுகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications