கெனான் கேமராவிலும் பேஸ்புக் வந்துவிட்டது!!!

Posted By:

எங்கும் பேஸ்புக் எதிலும் பேஸ்புக்!! கம்பியூட்டரில் தொடங்கி பின்பு மொபைல் இப்பொழுது கேமராவிலும் பேஸ்புக் வரத் தொடங்கிவிட்டன. ஆம் கெனான் நிறுவனம் பேஸ்புக் பயன்படுத்தும் வசதியுடன் புதிய டிஜிட்டல் கேமராவை வெளியிட்டுள்ளது.

கெனான் பவர் ஷாட் N என்று அழைக்கப்படும் இந்த டிஜிட்டல் கேமரா வெரும் போட்டோ எடுக்க மட்டும் பயன்படுவது அல்ல. இந்த கேமராவில் மடக்கக் கூடிய எல்சிடி டிஸ்பிளே உள்ளது.

மேலும் இந்த கேமராவின் சைடில் பேஸ்புக் குறி போட்ட ஒரு பட்டன் உள்ளது. இந்த பட்டனை அழுத்தினால் உடனே நீங்கள் பேஸ்புக்கை பயன்படுத்தலாம். இதில் நீங்கள் wi-fi கனெக்ட் செய்யலாம் அதன் மூலம் நீங்கள் பேஸ்புக்கை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நீங்கள் எடுக்கும் போட்டோக்களை உடனடியாக பேஸ்புக்கில் மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்ளலாம். போட்டோவை பேஸ்புக்கில் அப்லோட் செய்யலாம், கமென்ட் செய்யலாம். இந்த சேவை மக்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும்.

கெனான் பவர் ஷாட் N விலை ரூ.19,300 ஆகும். இது செப்டம்பர் மாதத்தில் விற்பனைக்கு வரும். கெனான் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோரில் தான் இது முதலில் விற்பனைக்கு வரும் என தெரிகிறுது. கீழே உள்ள சிலைட்சோவில் இதன் சில படங்களை பாருங்கள்.

புதிய கேமரா கேலரிக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கெனான் பவர் ஷாட் N

கெனான்

12.1 மெகாபிக்சல் CMOS சென்ஸார்,
8x ஆப்டிக்கல் ஜும் லென்ஸ்,
DIGIC 5 இமேஜ் பிராசஸர்,
2.8 LCD டச் ஸ்கிரீன்,
Wi-Fi

கெனான் பவர் ஷாட் N

கெனான்

கெனான் பவர் ஷாட் N பேஸ்புக் டிஜிட்டல் கேமரா

கெனான் பவர் ஷாட் N

கெனான்

கெனான் பவர் ஷாட் N பேஸ்புக் டிஜிட்டல் கேமரா

கெனான் பவர் ஷாட் N

கெனான்

கெனான் பவர் ஷாட் N பேஸ்புக் டிஜிட்டல் கேமரா

கெனான் பவர் ஷாட் N

கெனான்

கெனான் பவர் ஷாட் N பேஸ்புக் டிஜிட்டல் கேமரா

கெனான் பவர் ஷாட் N

கெனான்

கெனான் பவர் ஷாட் N பேஸ்புக் டிஜிட்டல் கேமரா

கெனான் பவர் ஷாட் N

கெனான்

கெனான் பவர் ஷாட் N பேஸ்புக் டிஜிட்டல் கேமரா

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot