Home
Camera

கெனான் வழங்கும் புதிய ஸ்டூடியோ கேமரா!

By Karthikeyan
கெனான் வழங்கும் புதிய ஸ்டூடியோ கேமரா!

கேனன் நிறுவனம் சமீபத்தில் கேனன் இஒஎஸ்-ஐடி எக்ஸ் என்ற ஒரு புதிய டிஎஸ்எல்ஆர் கேமராவை அறிமுகப்படுத்தி இருக்கிறது. விளையாட்டுகளை மையப்படுத்தும் 1டி வரிசை கேமராக்கள் மற்றும் ஸ்டூடியோவில் பயன்படும் கேமராக்களுக்குப் பதிலாக இந்த கேமரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய கேனன் கேமரா 18 எம்பி கொண்ட முழு ப்ரேம் சிஎம்ஒஸ் சிப்புடன் கூடிய புதிய சென்சாரைக் கொண்டிருக்கிறது. இந்த சென்சார் மூலம் வினாடிக்கு 12 ப்ரேம்கள் மூலம் சூட் செய்ய முடியும். இந்த புதிய சென்சார் 16 சோனல் டூவல் லைனை ரீடவுடட் செய்யக்கூடிய வசதியைக் கொண்டுள்ளது.

இந்த கேமராவில் உள்ள 61 பாயிண்ட் எஎப் சென்சார் 21 க்ராஸ் டைப் எஎப் பாயிண்டுகளைக் கொண்டுள்ளது. இது கேமராவின் மத்தியில் உள்ளது.

இந்த புதிய கேமராவின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது 18.1 மெகா பிக்சல் லென்ஸ், சிஎம்ஒஎஸ் சென்சார், 41 க்ராஸ் டைப் எஎப் பாயிண்ட் வரையிலான 61 பாயிண்ட் எச்பி போன்ற வசதிகளைக் கொண்டுள்ளன.

மேலும் இந்த கேமரா 16 எப்பிஎஸ் சூப்பர் அதிவேகத்துடன் தொடர்ந்த போடோட்டோக்களை எடுக்கக்கூடிய வசதியடன் கூடிய 12 எப்பிஎஸ் சூட்டிங் வேகம், 1 லட்சம் பிக்சலர்கள் கொண்ட ஆர்ஜிபி எஇ சென்சார் மற்றும் சோன், ஸ்பாட் மற்றும் எஎப் எக்ஸ்பான்சன் கொண்ட மோடுகள் போன்றவற்றை இந்த கேமராவில் பார்க்கலாம்.

இதன் ஷட்டர் லாக்கை எடுத்துக் கொண்டால் இது 55 எம்எஸ் மேலும் எஸ்ஆர்எல் பங்க்சனுடன் கூடிய 36 எம்எஸ், அதுபோல் 29 முதல் 59 நிமிடங்களுக்குள் முழு எச்டி மூவியை பதிவு செய்யும் வசதி மற்றும் எச்டி வீடியோவை பதிவு செய்வதற்கான டைம் கோட் போன்றவையும் இந்த கேமராவில் உண்டு.

மேலும் எஎல்எல்-ஐ அல்லது ஐபிபி போன்ற கம்ப்ராசன் வசதிகள் கொண்ட முழு எச்டி வீடியோ சூட்டிங், எல்சிடி வீடியோ பைன்டர் மற்றும் புதிய போக்கசிங் திரை போன்ற வசதிகளும் இந்த கேமராவில் உண்டு. அதோடு இன்டக்ரேட்டட் க்ளீனிங் சிஸ்டத்துடன் கூடிய இஒஎஸ் போன்ற வசதியையும் பார்க்க முடியும்.

இந்த கேமரா சிஎப் கார்டுகளுக்கான் 2 கார்டு ஸ்லாட்டுகள், முழு ப்ரேமுடன் கூடிய சிஎம்ஒஎஸ் சென்சார், இரண்டு டிஜிக் ப்ராசஸர்கள், அதுபோல் மேம்பட்ட எஇ செயல்பாட்டுக்காக டிஜிக் 4 ப்ராசஸர், +/- 5 கன்பிகரபுள் ஸ்டாப் எக்ஸ்போசர் காம்பன்சேசன் போன்ற வசதிகளும் இந்த கேமராவில் உண்டு.

இறுதியாக 1.04 மில்லியன் பிக்சல் க்ளியர் வியூவ் II திரை (8.11 செமீ (3.2"), எல்சிடி மற்றும் க்யிக் கொயட் கண்ட்ரோல் டச்பேட் ஏரியா போன்ற ஏராளமான வசதிகளை இந்த கேமரா வழங்குகிறது.

இந்த கெனான் கேமரா ஒரு உயர்தர வகையைச் சேர்ந்த கேமரா ஆகும். ஆனாலும் இதன் விலை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X