Just In
- 8 hrs ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- 9 hrs ago iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- 10 hrs ago குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- 10 hrs ago ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ரூ.10 ஆயிரத்திற்குள் கிடைக்கக்கூடிய ஹெச்டி கேமரா உடன் கூடிய சிறந்த ட்ரோன்கள்.!
ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான இலவச அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து நிறுவ முடியும்.
யூஏவி (மனிதன் இல்லாத ஏரியல் வாகனம்) என்று அறியப்படும் ட்ரோன்கள் என்பவை, ஒரு ரிமோட் கன்ட்ரோல் மூலமாக இயக்கக் கூடிய ஒரு ஏர்கிராஃப்ட் ஆகும். இந்நிலையில், இந்தியாவில் 10 ஆயிரம் ரூபாய்க்கு விலை நிர்ணயத்திற்குள் கிடைக்கக் கூடிய ஹெச்டி கேமரா உடன் கூடிய சிறந்த ட்ரோன்களின் ஒரு பட்டியலை குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
சூப்பர்டாய்(டிஎம்) நியூ ட்ரோன் 4சிஹெச் 2.4ஜி
அமேசானில் கிடைக்கிறது
முக்கிய அம்சங்கள்
உங்கள் ஸ்மார்ட்போன் / டேப்லெட்டில், அப்ளிகேஷன் கன்ட்ரோல் மற்றும் முதல் நபர் பார்வை (எஃப்பிவி) வீடியோஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான இலவச அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து நிறுவ முடியும். இதன்மூலம் உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் மூலம் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை ரியல்-டைம் ஆக ஸ்ட்ரீம் செய்யலாம்.
கேமரா கொண்டது, 20 மீட்டர் உயரம் பறக்கக்கூடியது. 8-10 நிமிடம் வரை பறக்கும் தன்மை கொண்டது. 0.3 கிலோ எடை உள்ளது.
4.5 சிஹெச் உடன் கைரோ / மேலே மற்றும் கீழே, முன்னால் மற்றும் பின்னால், இடதுபக்கம் மற்றும் வலதுபக்கம், ஹோவெரிங் ஸ்லீப் செயல்பாடு, எல்இடி இடைமுகம், 3டி உருளும் செயல்பாடு, புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க முடியும்.
இதன் பாக்ஸில், 1 கேமரா ட்ரோன் உடன் ப்ரோபெல்லர், 1 ரிமோட் கன்ட்ரோலர், 1 மொபைல் ஹோல்டர், 4 கூடுதல் (சேர்ப்பாக) சிறகுகள், 1 யூஎஸ்பி சார்ஜிங் கேபிள், 1 ஸ்கூரூ டிரைவர் ஆகியவை அளிக்கப்படுகிறது.
டாய்ஹவுஸ் சைமா எக்ஸ்23டபிள்யூ அவுட்டோர் ஆர்சி ட்ரோன் எஃப்பிவி 0.3எம்பி கேமரா
அமேசானில் கிடைக்கிறது
முக்கிய அம்சங்கள்
0.3எம்பி 480பி வைஃபை கேமரா மூலம் தெளிவான எஃப்பிவி வீடியோக்கள் மற்றும் 3டி உருவிலான புகைப்படங்கள் ஆகியவை அளிக்கிறது.
எடை: 600 கிராம்
பறக்கும் உயரம்: 50 முதல் 60 மீட்டர் வரை
பறக்கும் நேரம்: 7 முதல் 8 நிமிடங்கள்
கேமரா: இருக்கிறது
ஜேஎக்ஸ்டி ஐஇசட்ஐ கேமரா ட்ரோன்
அமேசானில் கிடைக்கிறது
முக்கிய அம்சங்கள்
பறக்கும் நேரம்: 8-10 நிமிடங்கள்
எடை: 200 கிராம்
இந்தத் தயாரிப்பிற்கான கூடுதல் பேட்டரிகள், அமேசானில் கிடைக்கின்றன.
கேமரா: ஹெச்டி தரத்திலான கேமரா
இந்த பேக்கேஜில், ஒரு பேட்டரி, ட்ரோன் மற்றும் கூடுதலான ஒரு ஜோடி பிளேடுகள் ஆகியவற்றை எடுத்து செல்லும் பை ஆகியவை அளிக்கப்படுகிறது.
சைமா எக்ஸ்5எஸ்டபிள்யூ ஆக்சிஸ் கைரோ ஆர்சி ஹெட்லெஸ் க்வாட்கோப்டர்
அமேசானில் கிடைக்கிறது
முக்கிய அம்சங்கள்
இந்த சைமா எக்ஸ்5எஸ்டபிள்யூ-வில் ஹெட்லெஸ்/ ஐஓஎஸ் செயல்பாடு உள்ளது. இதை பயன்படுத்துவதால், வழக்கத்திற்கு மாறாக, முன்னோக்கி செல்லும் போது நோஸ் திசைக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. இதனால் வளைவுகளுக்கு ஏற்படும் தடைகள் தவிர்க்கப்படுகிறது.
இதில் நவீனமான 6-ஆக்சிஸ் ஃபைலைட் கன்ட்ரோல் அமைப்பு, 3டி லாக், கூடுதல் ஏற்பாடு செய்யப்பட்ட ஃபைலைட், பறக்கும் போதே புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்கும் வகையிலான கேமரா ஆகியவை உள்ளன.
வைஃபை எஃப்பிவி எக்ஸ்5எஸ்டபிள்யூ மூலம் பறக்கும் போதே, புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்க்க முடியும் என்பதோடு, இது ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஃபோன்களை ஆதரிக்கிறது. இதில் உள்ள செல்போன் ஹோல்டர் மூலம் உங்கள் ஃபோன் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. ஒன் கீ 360° சுற்று மூலம் கச்சிதமான நடவடிக்கையும் சிறப்பான செயல்பாட்டையும் தொடர்ந்து பெற முடிகிறது.
கேமரா - இருக்கிறது, பறக்கும் உயரம் - 50 மீட்டர், பறக்கும் நேரம் - 5 - 8 நிமிடங்கள், எடை - 0.3 கிலோ
ஐஇசட்இடி செல்ஃபீ ட்ரோன்
அமேசானில் கிடைக்கிறது
முக்கிய அம்சங்கள்
100 மீட்டருக்கு குறைவான பறக்கும் உயரம் மற்றும் 500 கிராமிற்கும் குறைவான எடையை கொண்டது.
வகை: பிளேயின்கள் & ஹெலிகாப்டர்கள்
கேமரா: இருக்கிறது
பேட்டரி இயக்கப்படுகிறது, ஒரு பேட்டரி
ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகள்
ஹோபிட்டோஸ் சைமா எக்ஸ்22டபிள்யூ எஃப்பிவி ட்ரோன்
ஃபிளிப்கார்ட்டில் கிடைக்கிறது
முக்கிய அம்சங்கள்
வகை: பிளேயின்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள்
பொருள்: பிளாஸ்டிக்
பேட்டரியில் இயங்குகிறது, ஒரு பேட்டரி
ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகள்
அகலம் x உயரம்: 14.4 செ.மீ x 3.1 செ.மீ
குறைந்தபட்ச வயது: 8
கிரிப்டான் சிஎக்ஸ்-10டபிள்யூடி-டிஎக்ஸ் உடன் ரிமோட் கன்ட்ரோல்
ஃபிளிப்கார்ட்டில் கிடைக்கிறது
முக்கிய அம்சங்கள்
வகை: ரிமோட் கன்ட்ரோல் டாய்ஸ் உதிரிபாகங்கள்
பொருள்: பிளாஸ்டிக்
கேமரா: ஹெச்டி
பேட்டரியில் இயங்குகிறது, 3 பேட்டரிகள்
ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகள்
அகலம் x உயரம்: 3 செ.மீ x 4.2 செ.மீ
குறைந்தபட்ச வயது: 14 ஆண்டுகள்
ஜெக் ராயல் வைட் விஷன் வைஃபை மற்றும் கேமரா ட்ரோன்
ஃபிளிப்கார்ட்டில் கிடைக்கிறது
முக்கிய அம்சங்கள்
வகை: ரிமோட் கன்ட்ரோல் டாய்ஸ் உதிரிப் பாகங்கள்
பொருள்: பிளாஸ்டிக்
பேட்டரியில் இயக்கப்படுகிறது, ஒரு பேட்டரி
ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகள்
அகலம் x உயரம்: 32 செ.மீ x 10 செ.மீ
குறைந்தபட்ச வயது: 14
லாஜிக்இன்சைடு இட்ரோன் பிளாக் நைட் க்யூக் தனித்துவமான மடக்கக்கூடிய ட்ரோன்
ஃபிளிப்கார்ட்டில் கிடைக்கிறது
முக்கிய அம்சங்கள்
வகை: ரிமோட் கன்ட்ரோல் டாய்ஸ் உதிரிப் பாகங்கள்
பொருள்: பிளாஸ்டிக்
பேட்டரியில் இயங்கக்கூடியது, 2 பேட்டரிகள்
ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகள்
அகலம் x உயரம்: 10 செ.மீ x 10 செ.மீ
குறைந்தபட்ச வயது: 8
வார்டெக்ஸ் டாய்ஸ் சைமா எக்ஸ்5எஸ்டபிள்யூ எஃப்பிவி லைவ் வீடியோ ஸ்ட்ரீமிங் வைஃபை கேமரா
ஃபிளிப்கார்ட்டில் கிடைக்கிறது
முக்கிய அம்சங்கள்
வகை: ரிமோட் கன்ட்ரோல் டாய்ஸ் உதிரிப்பாகங்கள்
பொருள்: பிவிசி
பேட்டரியில் இயக்கக் கூடியது, 4 பேட்டரிகள்
ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகள்
அகலம் x உயரம்: 46 செ.மீ x 45 செ.மீ
குறைந்தபட்ச வயது: 4
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470