Home
Camera

பிளிப்கார்ட் GOAT சேல் 2025.. டூயல் லென்ஸ்.. 360 டிகிரி வியூ.. கிடுகிடுவென குறைந்த CCTV கேமராக்கள் விலை..

பிளிப்கார்ட் தளத்தில் Flipkart GOAT Sale 2025 எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் சிசிடிவி கேமராக்கள் (CCTV Cameras) தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கின்றன. தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும் சிறந்த சிசிடிவி கேமராக்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

1.டிபி-லிங்க் Tapo சி200 3டிகிரி (TP-Link Tapo C200 360 degree) செக்யூரிட்டி கேமரா மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 65 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.1398 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த கேமரா பான்-டில்ட் ஆதரவு, 1080 பிக்சல்ஸ், 2எம்பி கேமரா, நைட் விஷன், 128ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், 2 வே ஆடியோ உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது.

பிளிப்கார்ட் GOAT சேல் 2025.. கிடுகிடுவென குறைந்த CCTV கேமராக்கள் விலை

2.மைஜிக் ஸ்மார்ட்ஹோம் (Maizic Smarthome) 4 +4 எம்பி டூயல் லென்ஸ் செக்யூரிட்டி கேமரா மாடலுக்கு பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 71 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.1607 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் இந்த செக்யூரிட்டி கேமரா மோஷன் டிடெக்சன் அலெர்ட், கலர் நைட் விஷன், 2வே ஆடியோ உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது.

இதுதவிர டூயல் லென்ஸ் உடன் Maizic Smarthome கேமரா வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் 360 டிகிரி வியூ (360 degree View), 128ஜிபி மெமரி கார்டு சப்போர்ட், வைஃபை ஆதரவு, பான்-டில்ட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த செக்யூரிட்டி கேமராவில் உள்ளன.

3.ஹை-ஃபோகஸ் கோத்ரெஜ் கேம் ACE ப்ரோ (HI-FOCUS GODREJ CAM ACE PRO) செக்யூரிட்டி கேமரா மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 43 சதவீதம் வழங்கப்பட்டு ரூ.2,257 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 2எம்பி கேமரா ஆதரவு, மெமரி கார்டு சப்போர்ட், 2304 x 1296 ரெசல்யூஷன், பான்-டில்ட் ஆதரவு, அலெக்சா சப்போர்ட், வைஃபை, ஸ்பீக்கர்கள், மைக்ரோபோன்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த கேமராவில் உள்ளன.

4.ட்ரூவியூ 3எம்பி 4ஜி சிம் ஃபேஸ்டு புல்லட் சிசிடிவி (Trueview 3mp 4G Sim Based Bullet CCTV) மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 77 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.2599 விலையில் வாங்க கிடைக்கிறது, மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த கேமராவை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது.

ட்ரூவியூ 3எம்பி 4ஜி சிம் ஃபேஸ்டு புல்லட் சிசிடிவி ஆனது 3எம்பி கேமரா, 256ஜிபி எஸ்டி கார்டு சப்போர்ட், 2304 x 1296 ரெசல்யூஷன், அலெக்சா சப்போர்ட், ஐஆர் எல்இடி உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த கேமராவை வீடு, கடை, அலுவலகம், பண்ணை மற்றும் கட்டுமான தள பாதுகாப்பு என அனைத்திற்கும் பயன்படுத்தலாம்.

பிளிப்கார்ட் GOAT சேல் 2025.. கிடுகிடுவென குறைந்த CCTV கேமராக்கள் விலை

5.DDLC DuoXR 3எம்பி டூயல் லென்ஸ் வயர்லெஸ் செக்யூரிட்டி கேமரா மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 66 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.1682 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக ஐஆர் சென்சார், 1080 பிக்சல்ஸ் வீடியோ ரெக்கார்டிங், பான்-டில்ட் ஆதரவு, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், வைஃபை, மோஷன் டிடெக்சன், நைட் விஷன் உள்ளிட்ட பல அம்சங்களை இந்த சாதனத்தில் உள்ளன.

6. Qubo ஸ்மார்ட் கேம் 360 கியூ100 (Qubo Smart Cam 360 Q100) செக்யூரிட்டி கேமரா மாடலுக்கு 58 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.1590 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. வைஃபை கனெக்டிவிட்டி, 3எம்பி கேமரா,2 வே டாக், நைட் விஷன்,பான்-டில்ட் ஆதரவு, ஏஐ அம்சம், 360 டிகிரி வியூ உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த கேமராவில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best CCTV cameras available at discounted prices in Flipkart Goat Sale 2025: Here is the list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X