Home
Camera

இது மக்களின் கேமரா இந்தாண்டின் சிறந்த கேமராக்களின் பட்டியல்

By Meganathan

உங்களுக்கு புகைப்படம் எடுக்க பிடிக்குமா, அதற்கான சிறந்த கேமரா வேண்டும் ஆனால் சிறந்த கேமராவை தேர்ந்தெடுப்பதில் குழப்பமா, கவலை கொள்ளாமல் சிறந்த கேமரா எதுவென்று இங்கு பாருங்கள்..

புதுசா கேமரா வாங்க இருக்கின்றீர்களா அப்படியானால் இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் பட்டியல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவை பிரபல புகைப்பட நிபுனர்கள் தேர்ந்தெடுத்த பட்டியல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேனான் IXUS (ELPH) 160165170

கேனான் IXUS (ELPH) 160165170

பாக்கெட் கேமராக்களை பொருத்த வரை கேனான் நிறுவனம் மூன்று மாடல்களை அடிக்கடி அப்கிரேடு செய்கின்றது. இந்த மூன்று கேமராக்களும் 20 மில்லியன் பிக்சல் சென்சார் மற்றும் 720ஜி ரெக்கார்டிங் வசதி கொண்டிருக்கின்றன.

ரிகோச் WG M1

ரிகோச் WG M1

பார்க்க வித்தியாசமாகவும் அழகாகவும் காட்சியளிக்கும் இந்த கேமரா அல்ட்ரா வைடு ஆங்கிள் புகைப்படங்களை எடுக்க சிறந்ததாக இருக்கும்.

நிகான் கூல்பிக்ஸ் P610

நிகான் கூல்பிக்ஸ் P610

60எக்ஸ் ஆப்டிகல் சூம் கொண்டிருப்பதோடு 35எம்எம் போகல் லென்த் புகைப்படங்களை மிகவும் துள்ளியமாக வழங்குகின்றது.

ஃபுஜி பிலிம் X100T

ஃபுஜி பிலிம் X100T

பார்க்க பழைய காலத்து கேமரா போன்று காட்சியளிப்பதோடு புகைப்படங்களை மிகவும் துள்ளியமாக வழங்குகின்றது.

நிகான் D810

நிகான் D810

நிகான் D800 கேமராவின் அடுத்த மாடல் தான் இது என்பதோடு வைடு ஆங்கிள் புகைப்படங்களை சிறப்பாக பிரதிபலிக்கின்றது.

லிட்ரோ ல்லம்

லிட்ரோ ல்லம்

இந்த கேமராவில் இருக்கும் லைட் ஃபீல்டு தொழில்நுட்பம் புகைப்படம் எடுத்த பின்பும் அதை போகஸ் செய்ய அனுமதிக்கின்றது.

லெய்கா T

லெய்கா T

இந்த கேமரா வெளியான போது இதில் டெலிபோட்டோ சூம் மற்றும் சூப்பர் வைடு ஆங்கிள் சூம் என இரு லென்ஸ் வகைகள் வழங்கப்பட்டன.

நிகான் D5500

நிகான் D5500

24எம்பி சென்சார் மற்றும் ஆன்டி அலைசிங் எஃபெக்ட் அதிக ரெசல்யூஷன் கொண்ட புகைப்படங்களை வழங்குகின்றது.

Best Mobiles in India

English summary
best cameras of 2015. check out here the best cameras of 2015. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X