Home
Camera

இந்த மாதிரி போட்டோகிராபி பாத்திருக்கிங்களா?

By Keerthi

நம் மீது நமது நண்பர்கள், மனைவி, குழந்தைகள், அம்மா, அப்பா என அனைவரும் எதாவது ஒரு தருணத்தில் எதற்காவது ஒன்று கோபம் கொள்வார்கள்.

ஆனால் நம் மீது என்றுமே கோவம் கொள்ளாதவர்கள் யார் என்று பார்த்தால் நாம் செல்லாமாக வளர்க்கும் பிராணிகள் தான்.

சில சமயங்களில் நாம் கூட அவற்றின் மீது கோபமாக நடந்து கொள்வோம் ஆனால் அவைகளுக்கு நாம் தான் உலகம்.

இங்கு இருக்கும் இவைகளை பாருங்கள் இந்த செல்ல பிராணிகளின் உரிமையாளர்கள் அவை குட்டியில் இருக்கும் போது எடுத்த படங்களையும் இப்போது எடுத்த படங்களையும் இணையத்தில் போட்டுள்ளனர் அதை பாருங்கள் எப்படி இருக்கிறது என்று நிஜமலுமே ரொம்ப அருமைங்க இது....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

#1

#1

செமயா இருக்குங்க

#2

#2

எவ்ளோ பெருசு

#3

#3

செம க்யூட்ங்க

#4

#4

நைஸ் போட்டோங்க இது

#5

#5

இவ்ளோ பெரிய ஆமையா...

#6

#6

அழகுங்க இது

#7

#7

1995 ல இருந்து 2011 வரைக்கும் இப்படியே தான் தூக்கமா..

#8

#8

ம்ம்ம்ம்...

#9

#9

இப்ப அத பேக்குள்ள எப்படி வைப்பிங்க

#10

#10

இங்க பாருங்க இத

#11

#11

வாவ் பாத்து தூங்குங்க

#12

#12

நைஸ்

#13

#13

இப்ப அந்த பொம்மை சைஸ் எப்படி ஆயிருச்சு பாருங்க

#14

#14

ஆத்தாடி

#15

#15

அழகிய கருப்பு பூனை

#16

#16

அழகு அழகு

#17

#17

இதுதாங்க பழக்கம்னு சொல்றது

#18

#18

அமெசிங்

#19

#19

இப்படி ஆயிருச்சே...

#20

#20

நைஸ் பூனை மேடம்

#21

#21

நல்லாருக்கு நல்லாருக்கு அப்படிலாம் பாக்காதிங்க

#22

#22

ஆப்பிளின் இலவச ஐ போன் கேஸ் உங்களுக்கு வேண்டுமா இதை கிளிக் பண்ணுங்க...!

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X