Home
Camera

ஆப்பிளின் வளர்ச்சியை பாருங்க ஆத்தாடி!!!

By Keerthi

ஆப்பிளின் முதல் கம்பியூட்டர் வரலாறு தெரியுமா உங்களுக்கு உண்மையில் இது கொஞ்சம் அதிர்ச்சி நிரம்பிய வரலாறு தான்.

ஆப்பிளின் முதல் கணிணி எவ்வளவுக்கு விற்றது தெரியுமா சுமார் மூன்றரை கோடி ஆகும்.

சரி, இவ்வளவு தொகைக்கு அந்த கணிணி விற்றதா என்று கேட்டால் நிச்சயம் நன்றாகவே விற்றது.

ஆனால் இன்றைக்கோ ஆப்பிளின் ஆண்டு வருமானம் 65 பில்லியன் டாலர்ஸ்.

உலகிலேயே பணக்கார நிறுவனமாக ஆப்பிள் திகழ்கிறது.

இதோ ஆப்பிளின் வளர்ச்சியை பாருங்கள்....

Click Here For New Apple Gadgets Gallery

ஆப்பிளின் வளர்ச்சி

ஆப்பிளின் வளர்ச்சி


சென்ற ஆண்டு ஆப்பிள் சம்பாதித்தது 65 பில்லியன் டாலர்ஸ்.

ஆப்பிளின் வளர்ச்சி

ஆப்பிளின் வளர்ச்சி

இது மைக்ரோசாப்ட்டை விட 3 பில்லியன் டாலர்ஸ் அதிகமாக சம்பாதித்துள்ளது, மைக்ரோசாப்ட் 62 பில்லியன் டாலர்ஸ் மட்டுமே சம்பாதித்தது.

ஆப்பிளின் வளர்ச்சி

ஆப்பிளின் வளர்ச்சி

சென்ற ஆண்டு மட்டும் 4 கோடி ஐ போன்களை ஆப்பிள் விற்றது.

ஆப்பிளின் வளர்ச்சி

ஆப்பிளின் வளர்ச்சி

ஐ டியூன்ஸ் மூலமாக மட்டும் 4 பில்லியன் டாலர்களை வருவாயாக பெற்றது ஆப்பிள்.

ஆப்பிளின் வளர்ச்சி

ஆப்பிளின் வளர்ச்சி


உலகெங்கும் 317 ஆப்பளின் நேரடி விற்பனை மையங்கள் உள்ளன.

ஆப்பிளின் வளர்ச்சி

ஆப்பிளின் வளர்ச்சி

இது 5.5 பில்லியன் டாலர்களை மட்டுமே மார்க்கெட்டிங் காக செலவிடுகிறது, ஆனால் மைக்ரோசாப்ட் 17 பில்லியன் டாலர்களை செலவிடுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X