வியோமிங்: இங்க போன கண்டிப்பா ஏலியனை பார்க்கலாம்!

இந்த பட்டியலில் ப்ளோரிடா கடைசி இடத்தில் உள்ள நிலையில், சன்ஷைன் மாநிலத்தில் இந்த விகிதம் 3485/1 என்ற அளவில் மிகவும் குறைவாக உள்ளதாக casino.org இணையதளம் கூறுகிறது.

|

casino.org என்ற சூதாட்ட இணையதளம் 70 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தரவுகளை ஆராய்ந்து, அமெரிக்கா முழுவதிலும் எங்கு மர்ம பறக்கும் தட்டுகள் மற்றும் ஏலியன்களை பார்க்க முடியும் என கண்டறிந்துள்ளது. "நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் எங்கெல்லாம் மர்ம பறக்கும் தட்டுகளை பார்க்க முடியும் என்பதை கணக்கிட்டு, அதன் முடிவுகளை தொகுத்துள்ளோம். உண்மை வேறெங்கும் இல்லை. இங்கேயே தான் உள்ளது" என அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வியோமிங்: இங்க போன கண்டிப்பா ஏலியனை பார்க்கலாம்!

வியோமிங்(Wyoming) என்ற இடத்தில் தான் மர்ம பறக்கும் தட்டுகள் அதிகம் தென்படுவதாகவும், இங்கு 205/1 என்ற விகிதத்தில் 1940 முதல் சுமார் 3000 மர்ம பறக்கும் தட்டுகள் தென்பட்டுள்ளதாகவும் இந்த இணையதளம் கூறுகிறது.

ப்ளோரிடா

ப்ளோரிடா

இந்த பட்டியலில் ப்ளோரிடா கடைசி இடத்தில் உள்ள நிலையில், சன்ஷைன் மாநிலத்தில் இந்த விகிதம் 3485/1 என்ற அளவில் மிகவும் குறைவாக உள்ளதாக casino.org இணையதளம் கூறுகிறது.

அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய ஏலியன் பற்றிய விவாதப்பொருளான ரோல்வெல் சம்பவம் நடைபெற்ற இடம் உள்ளிட்டவை இருக்கும் மாநிலமான நியூஜெர்சி, இப்பட்டியலில் அதிக விகிதத்தில் உள்ளது. இந்த இணையதளத்தின் கூற்றுப்படி நியூஜெர்சியில் ஏலியன்/மர்ம பறக்கும் தட்டுகளை பார்ப்பதற்கான வாய்ப்பு 521/1என்ற அளவில் உள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவில் 1940 முதல் சுமார் 259,691 மர்மபறக்கும் தட்டுகள் தென்பட்ட சம்பவங்கள் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், அவற்றில் 95% சம்பவங்களை காலநிலை நிகழ்வுகள், இராணுவ அல்லது வானியல் சோதனைகள் என தவிர்த்துவிடலாம் என நம்புகின்றனர் வல்லுநர்கள்.

இரண்டாம் உலகப்போர்

இரண்டாம் உலகப்போர்

இதில் மற்றொரு மலைப்பூட்டும் விசயம் என்னவெனில், 40,000க்கும் அதிகமான அமெரிக்கர்கள்,ஏலியன்களால் கடத்தப்பட்டுவிடுவோம் என்ற பயத்தில் அதற்கு எதிரான காப்பீட்டை(Insurance) எடுத்துள்ளனர்.


எப்போதும் இல்லாத வகையில், 1940 மற்றும்50களில் அதிகளவு மர்ம பறக்கும் தட்டுகள் கண்டறியப்பட்டதாகவும், ஆனால் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் அவற்றில் பெரும்பாலானவை போர் ஏவுகணைகளால் தகர்க்கப்பட்டதாகவும் இந்த இணையதளம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

ரோஸ்வெல்

ரோஸ்வெல்

ரோஸ்வெல் சம்பவத்தில் நிகழ்ந்த விபத்து மற்றும் அதை மறைக்க நடந்த முயற்சிக்கு பின்னர், இனிமேலும் அரசின் விளக்கங்களை மட்டுமே நம்பக்கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளனர் நியூமெக்ஸிகோ மக்கள்.

இதை பரோனியா பனிப்போருடன் இணைத்து பார்த்தோமேயானால், எல்லோரும் எல்லா இடத்திலும் மர்மபறக்கும் தட்டுகளை பார்த்துள்ளனர்.

ஏலியன்கள் பூமியில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தனவா

ஏலியன்கள் பூமியில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தனவா

எனவே, 1940,50களில் ஏலியன்கள் பூமியில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தனவா அல்லது தற்போது அதிதிறனுடன் மறைந்து வாழ கற்றுக்கொண்டனவா? என்ற கேள்விகள் எழாமல் இல்லை!

Best Mobiles in India

English summary
Alien sighting hotspot REVEALED: THIS is where you are most likely to see a UFO: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X