100 மெகாபிக்ஸல் கேமரா வந்தாச்சு

Written By:


நீங்கள் கேமரா மொபைல் வைத்திருப்பவரா அதில் எவ்வளவு பிக்ஸல்கள் இருந்தாலும் தெளிவாக படம் எடுக்க முடியவில்லையா?

இதோ உங்களுக்கு ஒரு தீர்வாக 100MP கொண்ட கேமரா ஒன்றை வெளியிட இருக்கிறது சீன நிறுவனம் ஒன்று.

ஐ.ஓ.ஈ 3 - கேன்பன் கேமரா என்று பெயரிடப்பட்ட இந்த கேமரா இன்னும் சந்தைக்கு வரவில்லை.

ஆனால், விரைவில் வர இருக்கிறது சந்தைக்கு மேலும் இந்த கேமரா 10,240x10,240 (10,240 x 10,240 pixels) பிக்சல்கள் அளவிலான புகைப்படங்கள் எடுக்கும் திறன் கொண்டது.

இந்த கேமரா, உயர் தெளிவுத்திறன் உள்ள படம் எடுக்கும் திறன் கொண்டுள்ளதாலும், உயர் உணர்திறன் மற்றும் உயர் டைனமிக் அம்சங்கள் கொண்டுள்ளதாலும், வான்வழி மேப்பிங், நகர திட்டமிடல், பேரழிவு கண்காணித்தல் மற்றும் போக்குவரத்து மேலாண்மை ஆகிய துறைகளில் இது பயன்படுத்தலாம்.

100 மெகாபிக்ஸல் கேமரா வந்தாச்சு

விரைவில் இது சந்தைக்கு விற்பனைக்கு வர இருக்கிறது ம்ம்ம்ம் 100MP கேமராவில் உலகை காண ரெடி ஆகுங்க பாஸ்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்