நீரில் விழுந்தாலும் இந்த கேமராவுக்கு எதுவும் ஆகாது?

Posted By:

ஆம் உண்மைதான்! நீரில் விழுந்தாலும் எதுவும் ஆகாத கேமராக்களை வாட்டர் ப்ரூப் கேமராக்கள் என அழைக்கபடுகிறது.

இம்மாதிரியான கேமராக்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது. சில நேரங்களில் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சில சிறந்த கேமராக்களை வரிசைப்படுத்தியுள்ளோம். நீங்களே பாருங்கள்!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சாம்சங் WP10:

நீரில் விழுந்தாலும் இந்த கேமராவுக்கு எதுவும் ஆகாது?

  • ஸ்லிம் வாட்டர் ப்ரூப் கேமரா,
  • 2.7 அங்குல TFT திரைகொண்டது.
  • 12.2 எம்பி கேமரா,
  • 5X ஜூம்,
  • வாட்டர் ப்ரூப்,
  • விலை ரூ.12,999
நிகான் கூல்பிக்ஸ் AW100:

நீரில் விழுந்தாலும் இந்த கேமராவுக்கு எதுவும் ஆகாது?

  • முதல் வாட்டர் ப்ரூப் கேமரா,
  • 16 எம்பி கேமரா,
  • 5X ஜூம்,
  • 1080 பிக்ஸ் HD,
  • வாட்டர் ப்ரூப் மற்றும் GPS வசதி,
  • விலை ரூ.15,000
புஜிபிலிம் பைன்பிக்ஸ் XP30:

நீரில் விழுந்தாலும் இந்த கேமராவுக்கு எதுவும் ஆகாது?

  • வாட்டர் ப்ரூப் கேமரா,
  • 2.7 அங்குல LCD திரைகொண்டது.
  • 14 எம்பி கேமரா,
  • 5X ஜூம்,
  • வாட்டர் ப்ரூப் மற்றும் GPS வசதி,
  • விலை ரூ.11,997
பெண்டக்ஸ் ஆப்டியோ WG-1:

நீரில் விழுந்தாலும் இந்த கேமராவுக்கு எதுவும் ஆகாது?

  • வாட்டர் ப்ரூப் கேமரா,
  • 2.7 அங்குல LCD திரைகொண்டது.
  • 14 எம்பி கேமரா,
  • 5X ஜூம்,
  • வாட்டர் ப்ரூப், HDMI, GPS வசதி,
  • விலை ரூ.15,800
ஒலிம்புஸ் ஸ்டைலுஸ் 8010:

நீரில் விழுந்தாலும் இந்த கேமராவுக்கு எதுவும் ஆகாது?

  • 6.6 அடி தூரம் வாட்டர் ப்ரூப் கேமரா,
  • 2.7 அங்குல LCD திரைகொண்டது.
  • 14 எம்பி கேமரா,
  • 5X ஜூம்,
  • வாட்டர் ப்ரூப் மற்றும் HD,
  • 2ஜிபி உள்நினைவகம்,
  • விலை ரூ.17,681
பேனாசோனிக் லுமிக்ஸ்:

நீரில் விழுந்தாலும் இந்த கேமராவுக்கு எதுவும் ஆகாது?

  • வாட்டர் ப்ரூப் கேமரா,
  • 2.7 அங்குல TFT திரைகொண்டது.
  • 12.5 எம்பி கேமரா,
  • 4X ஜூம்,
  • வாட்டர் ப்ரூப், HDMI மற்றும் USB 2.0
  • விலை ரூ.20,000
சோனி சைபர்ஷாட் TX10:

நீரில் விழுந்தாலும் இந்த கேமராவுக்கு எதுவும் ஆகாது?

  • 1.5 மீட்டர் வாட்டர் ப்ரூப் கேமரா,
  • 3 அங்குல TFT திரைகொண்டது.
  • 16.2 எம்பி கேமரா,
  • 4X ஜூம்,
  • வாட்டர் ப்ரூப், HDMI மற்றும் USB 2.0
  • விலை ரூ.20,000
ஒலிம்புஸ் டப் TG 820:

நீரில் விழுந்தாலும் இந்த கேமராவுக்கு எதுவும் ஆகாது?

  • வாட்டர் ப்ரூப் கேமரா,
  • 12 எம்பி கேமரா,
  • 5X ஜூம்,
  • WiFi, வாட்டர் ப்ரூப், HDMI மற்றும் USB 2.0
  • விலை ரூ.15,000
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot