டிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் Zee5 செயலி.!

|

டிக்டாக் செயலி உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சீனாவின் முன்னணி நிறுவனமான பைட்டான்ஸ் (Bytedance) நிறுவனத்தின் டிக்டாக் செயலி ஆனது அதிகளவு பதிவிறக்கங்களை பெற்றுள்ளது,மேலும் இந்தியாவிலும் பிரபலமான செயலிகளுள் முக்கியமானது.

செயலி சீனத் தயாரிப்பு என்பதால் உளவியல் ரீதியாகப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன என்றுகூறி

ஆனால் இந்த டிக்டாக் செயலி சீனத் தயாரிப்பு என்பதால் உளவியல் ரீதியாகப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன என்றுகூறி
அன்மையில் டிக்டாக்கைத் தடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் #BanTikTok என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில்வைரலாகி வருகிறது.

இது பட்டிதொட்டி

எனவே தற்போதைய சூழலில் சீனாவுக்கு எதிரான மனநிலை உருவாகியிருப்பதால், டிக்டாக் செயலிக்கு எதிரான குரல் தற்போதும்ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக இந்த செயலி மூலம் திறமைகளை வெளிப்படுத்தி நாமே ஒரு நிமிடத்திற்கான வீடியோக்களை உருவாக்கலாம்.அதற்குதகுந்த இசை மற்றும் ஒலிகளையும் சேர்க்கலாம். இது பட்டிதொட்டி எங்கும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

சீன ஸ்மார்ட்போன்களை விடுங்க மக்களே.! மலிவு விலையில் வருகிறது 3மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்.!சீன ஸ்மார்ட்போன்களை விடுங்க மக்களே.! மலிவு விலையில் வருகிறது 3மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்.!

ளமிறங்க உள்ளது

கடந்த ஏப்ரல் மாதம் வரை டிக்டாக் செயலிக்கு 2பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்டிக்டாக் செயலிக்கு போட்டியாக புதிய திட்டத்துடன் இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனமான Zee களமிறங்க உள்ளது.

ளியிடப்படும் என

வெளிவந்த அறிவிப்பின் அடிப்படையில் ஜீ நிறுவனத்தின் Zee5 செயலின் அங்கமாக ஜூலை முதல் வாரத்தில் இது வெளியிடப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது. முழுவதும் இந்திய பயனாளர்களைக் குறிவைத்து பல்வேறு புதிய அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளதாகத்
தகவல் வெளிவந்துள்ளது.

ம் செய்யும் புதிய செயலி பீட்டா

ஜீ நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய செயலி பீட்டா வெர்ஷன் வெளியாகியிருப்பதாகவும் அதன்மூலம் பயன்படுத்துதலில் இருக்கும் சின்னக் சின்னகுறைபாடுகளை அடையாளம் காணும் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

செயலி ஆனது

மேலும் ஜி நிறுவனம் அறிமுகம் செயலி ஆனது Zee5 ஓ.டி.டி தளத்துடன் இணைந்து செயல்படும் என்கிறார்கள். இதற்கு `HiPi' என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கண்டிப்பாக இரண்டு

குறிப்பாக டிக்டாக் செயலிக்கு போட்டியாக வெளிவரும் இந்த செயலி கண்டிப்பாக இரண்டு வாரங்களிலேயே மக்களிடம் அதிகவரவேற்பைப் பெறும் என்று தயாரிப்பு நிறுவனம் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Zee5 set to launch TikTok-like product HiPi within its app and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X