Home
Apps

இந்தியாவில் யூடியூப் மியூசிக் சேவை துவங்கியது.!

புதிய யூடியூப் மியூசிச் சேவை அதிகாரப்பூர்வ பாடல்கள், ஆலம்பம்கள் ஆயிரக்கணக்கான பிளே லிஸ்ட்கள், ஆர்டிஸ்ட் ரேடியோ மற்றும் யூடியூபின் பிரத்யேக ரீமிஸ்க் நேரலை நிகழ்ச்சி, கவர்கள் மற்றும் மியூசிக் வீடியோக்க

யூடியூப் உலகளவில் மியூசிக் உள்ளிட்டவை சேவைகளை வழங்கி வருகின்றது. இதில் தற்போது இந்தியாவில் மியூசிக் ஸ்டிரீமிங் சேவையை துவங்கியுள்ளது.

இந்தியாவில் யூடியூப் மியூசிக் சேவை துவங்கியது.!

இந்த சேவை கடந்த ஆண்டு மே மாதத்தில் துவங்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் கூகுள் தனது பிளே மியூசிச் சேவையை 2016ம் ஆண்டில் அறிமுகம் செய்தது.

யூடியூப் பாடல்கள்:

யூடியூப் பாடல்கள்:

புதிய யூடியூப் மியூசிச் சேவை அதிகாரப்பூர்வ பாடல்கள், ஆலம்பம்கள் ஆயிரக்கணக்கான பிளே லிஸ்ட்கள், ஆர்டிஸ்ட் ரேடியோ மற்றும் யூடியூபின் பிரத்யேக ரீமிஸ்க் நேரலை நிகழ்ச்சி, கவர்கள் மற்றும் மியூசிக் வீடியோக்களை பார்த்து ரசிக்கலாம். இனை அனைத்தும் மிக எளிமையாக காட்சியளிப்பதோடு தனிப்பட்ட முறையில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

யூடியூப் மியூசிக் சேவை:

யூடியூப் மியூசிக் சேவை:

யூடியூப் மியூசிக் சேவை இலவசமாகவும் கிடைக்கின்றது. எனினும் இலவச சேவையை பயன்படுத்தும் போது, இடையியே விளம்பரங்கள் வரும். யூடியூப் மியூசிக் பிரீமியம் சேவையில் பாடல்கள் மற்றும் வீடியோக்களை ஸ்மார்ட்போன் லாக் செய்யப்பட்ட நிலையிலும், பேக்கிரண்டில் இயக்க முடியும்.

கட்டண விவரபம்:

கட்டண விவரபம்:

யூடியூப் பிரீமியம் சேவையில் ஆப்லைன் டவுன்லோடு வசதி வழங்கப்பட்டுள்ளது. எந்தவித விளம்பரங்களும் இன்றி யூடியூப் மியூசிக் பிரீமியம் சேவையை ரூ.99 மற்றும் குடும்ப சந்தாவுக்கு மாதம் ரூ.149 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குடும்ப சந்தாவில் தனிநபர் மற்றும் ஐந்து குடும்ப உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள முடியும்.

யூடியூப் பிரீமியம் சேவை

யூடியூப் பிரீமியம் சேவை

டியூடியூப் நிறுவனம் யூடியூப் பிரீமியம் சேவையை மாதம் ரூ.129 கட்டணத்தில் வழங்கப்படுகின்றது. யூடியூப் பிரீமியம் சேவையில் பயனர்களுக்கு விளம்பரங்கள் இல்லா அனுபவம், பேக்கிரவுண்டு பிளே மற்றும் ஆப்லைன் வீடியோக்களை இயக்கும் வசதி வழங்கப்படுகின்றது.

நான்கு மாதங்களுக்கு இலவசம்

நான்கு மாதங்களுக்கு இலவசம்

. சாம்சங் கேலக்ஸி எஸ் 10 பயன்படுத்துவோருக்கு யூடியூப் பிரீமியம் சேவை நான்கு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றது. கூடுதலாக ரூ.60 செலுத்தும் யூடியூப் பிரீமியம் குடும்ப சந்தா வழங்கப்படுகின்றது. இதில் கூடுதலாக 5 குடும்ப உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
uTube Music launched in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X