டெஸ்க்டாப்பில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைப்பது எப்படி.?

By Prakash
|

வாட்ஸ்அப் பொதுவாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதன் ஸ்டேட்டஸ் அம்சத்தை வெளியிட்டது. இப்போது வாட்ஸ்அப் நிறுவனம் டெஸ்க்டாப் பதிப்பிற்கான அம்சத்தை வெளியிட்டிருக்கிறது. அதன்பின் புதிய மேம்பாட்டில் 24 மணி நேரத்துக்கு ஒரு ஸ்டேட்ஸ் வைக்கும் முறையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த செயல்பாடுகளுக்கு வேண்டி கடந்த மூன்று மாதங்களாக இந்த அம்சத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் கடைசியாக வலை மேம்படுத்தல் பதிப்புகளை வெளியிட்டது, இந்தப் பயன்பாடு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது, மேலும் இவற்றின் பதிப்பு 0.2.5854ஆக உள்ளது.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் :

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் :

புதிய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட் மூலம் ஸ்டேட்ஸ் பகுதியில் புகைப்படம், வீடியோ அல்லது எமோஜிக்களை வைத்து கொள்ள முடியும். வாட்ஸ்அப் குறுந்தகவல்களை போன்றே ஸ்டேட்ஸ் அப்டேட்களும் முழுமையான என்க்ரிப்ஷன் வசதி பெற்றுள்ளது. மேலும் இந்தப் பயன்பாடுஅனைத்து மக்களையும் கவர்ந்துள்ளது.

டெஸ்க்டாப் :

டெஸ்க்டாப் :

டெஸ்க்டாப் பதிப்பிற்கான சிறப்பம்சங்களை வெளியிட்டுள்ளது வாட்ஸ்அப் நிறுவனம், இதன் மூலம் வாட்ஸ்ஆப் பயன்பாட்டினை டெஸ்க்டாப்பில் எளிமையாக பயன்படுத்த முடியும். மேலும் ஸ்டேட்டஸ் போன்ற பயன்பாடுகளை அவற்றில் டெஸ்க்டாப்பில் பயன்படுத்த முடியும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மொபைல் பயன்பாட்டில் நீங்கள் பயன்படுத்தும் அதே அம்சங்களை டெஸ்க்டாப்பில் பெறமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையம்:

இணையம்:

இணையத்தில் உள்ள வாட்ஸ்அப் அம்சங்கள் பொறுத்தவரை புகைப்படம், வீடியோ அல்லது எமோஜிக்களை வைத்து கொள்ள முடியும்,மேலும் அனைத்து நேரங்களிலும் இவற்றைப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி:

வங்கி:

கூடிய விரைவில் வாட்ஸ் மூலம் பணம் அனுப்பும் வங்கி சேவையை கொண்டு வருகிறது வாட்ஸ்அப் நிறுவனம், மேலும்பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது வாட்ஸ்அப்.

24 மணி நேரம்:

24 மணி நேரம்:

புதிய மேம்பாட்டில் 24 மணி நேரத்துக்கு ஒரு ஸ்டேட்ஸ் வைக்கும் முறையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் எழுத்துகள் மட்டுமல்லாமல் படங்கள், வீடியோ, எமோஜி போன்றவற்றை வைக்க இயலும்

100 கோடி:

100 கோடி:

ஒரு நாளைக்கு 100 கோடி பேர் வாட்ஸ் அப் செயலிலையைப் பயன்படுத்துவதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு மாற்றங்கள் வாட்ஸ்அப்பில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
You can now share your WhatsApp status on web too ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X