Just In
- 48 min ago
Google Pay ஆப்ஸில் இருக்கும் UPI PIN ஐடியை எப்படி சில நொடியில் மாற்றுவது?
- 1 hr ago
PUBG மொபைல் கேமை இந்தியாவில் விளையாட இந்த லிங்க் கிளிக் செய்யுங்கள்..
- 2 hrs ago
எப்போது அறிமுகமாகும் ஐபோன் 13.! என்னென்ன அம்சங்கள் இருக்கும்?
- 3 hrs ago
நம்பலாமா? க்கீ., கீ.,: நிச்சயமாவா? க்கீ., கீ: இன்று இந்தியாவில் வெளியாகிறதா பப்ஜி?
Don't Miss
- News
கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை.. நலமாக உள்ளார்.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!
- Movies
ஈஃபில் டவர் மாதிரி இருக்கேனா... ஸ்லிம்மான லுக்கில் ஹன்சிகாவின் வெறித்தனமான செல்பி!
- Sports
இமாலய வெற்றி... பாராட்டுக்களால் திக்குமுக்காடும் இந்திய வீரர்கள்... தமிழ் பிரபலங்கள் பாராட்டு!
- Education
ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் கோவையிலேயே தமிழக அரசு வேலை வேண்டுமா?
- Finance
91,000 பேருக்கு வேலை.. அசத்தும் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ.. மாணவர்களுக்கு ஜாக்பாட்!
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- Lifestyle
புற்றுநோய் நோயாளிகளின் கடவுளாக வாழ்ந்த டாக்டர் வி. சாந்தா மரணம்... அவரைப் பற்றிய உண்மைகள்...!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Redmi 9 Prime பயனர்களின் கவனத்திற்கு.. புதிய MIUI 12 அப்டேட்டில் என்ன மேம்படுத்தல் செய்யப்பட்டுள்ளது?
இந்தியாவில் ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன்கள் MIUI 12 அப்டேட்டை பெறத் தொடங்கியுள்ளன என்று சியோமி தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. சமீபத்திய அப்டேட் பற்றி தகவல்களை உறுதிப்படுத்தப் பயனர்கள் டிவிட்டருக்கும் சென்றுள்ளனர். இந்த புதிய அப்டேட் என்ன மாற்றங்களைப் பெற்றுள்ளது என்று தெளிவாகப் பார்க்கலாம்.

Redmi 9 Prime புதிய அப்டேட்
Redmi 9 Prime ஸ்மார்ட்போனி புதிய அப்டேட் கட்டுப்பாட்டு மையத்தை மேம்படுத்துவதோடு, அதன் இயற்கை பயன்முறையைச் சரிசெய்வதையும் ஸ்கிரீன் ஷாட்கள் பரிந்துரைக்கின்றன. சமீபத்திய ரெட்மி 9 பிரைம் அப்டேட் வெர்ஷன் எண் MIUI 12.0.1.0.QJCINXM உடன் வெளியாகியுள்ளது. இந்த புதிய அப்டேட்டின் அளவு 600MB க்கு மேல் இருக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

MIUI 12 அப்டேட்
நல்ல வைஃபை இணைப்புடன் அப்டேட்டை இன்ஸ்டால் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. Redmi 9 பிரைம் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெறும் ரூ. 9,999 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இப்போது இந்த ஸ்மார்ட்போன் MIUI 12 அப்டேட்டை பெற்றுள்ளது. புதிய அப்டேட் டிசம்பர் 2020 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்புடன் (Android security patch) வருகிறது.
இதையெல்லாம் நாங்க பண்ண மாட்டோம்: வாட்ஸ்அப்பின் புதிய அறிக்கை.!

கிளிக் செய்யும் போது லாக் ஆகிக்கொள்ளும்
கண்ட்ரோல் சென்டரின் திரையில் வெற்றிடத்தைப் பயனர் கிளிக் செய்யும் போது லாக் ஆகிக்கொள்ளும் மேம்படுத்தலும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போனில் லேண்ட்ஸ்கேப் பயன்முறையில் கட்டுப்பாட்டு மைய தளவமைப்பையும் நிறுவனம் இப்போது மேம்படுத்தியுள்ளது. கூடுதல் சிக்கல்களும் இந்த அப்டேட்டில் சரி செய்யப்பட்டுள்ளது.

இது தான் நல்லது
சியோமி, இந்த அப்டேட்டை பேஸ் வாரியாக பயனர்களுக்குத் தெரியப்படுத்துகிறது. இதை நீங்கள் உடனடியாக பெற உங்கள் போனில் செட்டிங் சென்று சாப்ட்வேர் அப்டேட் கிளிக் செய்யுங்கள். இருப்பினும், பாதுகாப்பான அப்டேட் என்பது OTA வழியாக அப்டேட் தானாக உங்கள் ஸ்மார்ட்போனிற்கு வருவது தான் நல்லது. பேஸ் வாரியாக வெளியிடப்பட்ட அப்டேட்டில் பிழைகள் இருந்தால் நிறுவனம் அதை திருத்திய பின்னர் உங்களுக்கு அனுப்பும். ஆகையால் பொறுத்திருந்து அப்டேட் செய்யுங்கள்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190